ரஷ்யாவில் பெரியார் பார்த்த நாடகங்கள்!
ரஷ்யாவின் மாஸ்கோவில் நூற்றுக்கணக்கான நாடக அரங்குகளும், திரைப்பட தியேட்டர்களும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை புரட்சிக்குப் பின்னர் தோன்றியவையாகும்.
புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பிரபுக்களுமே…