தித்திப்பான தருணம்!

அருமை நிழல் : படப்பிடிப்பின் இடைவேளையில் எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜிகணேசன், நாகேஷ், முத்துராமன், மேஜர் சுந்தரராஜன். - நன்றி முகநூல் பதிவு. 02.03.2021 05 : 00 P.M

வாய்க்கு ருசியான வாழைக்காய் கட்லெட்…!

வாழைக்காயைக் கொண்டு பொறியல், கூட்டு செய்து சாப்பிடுவோம். சற்று வித்தியாசமாக வாழைக்காயில் கூடுதல் சுவை தரக்கூடிய வாழைக்காய் கட்லெட் செய்வது எப்படி என்பது குறித்து பாா்க்கலாம். தேவையானவை: வாழைக்காய் – 2 துருவிய பீட்ரூட், கேரட் – 1 கப் பொடியாக…

சைலண்ட் ஹார்ட் அட்டாக்…!

இதயத்தில் பாதிப்பு வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ‘டயாபடீஸ்’ என்கிற சர்க்கரை நோயின் பங்கு முக்கியம். அதைப் பற்றி முதலில் பார்க்கலாம். உலக அளவிலேயே சர்க்கரை நோய் அதிகமாக இருப்பது இந்தியாவில்தான் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்.…

மக்கள் மனங்களைப் புரிந்து கொண்டதாலே அவர் மக்கள் திலகம்!

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்.ஜி.ஆரைக் காண வந்திருந்தனர். அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரைக் கட்டியணைத்து முத்தமிட்டார். அவரது உதடுகளின்…

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளைத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு…

நம்புங்கடா பாவிகளா, நாங்களும் சாமிங்க தான்!

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சற்குணத்தின் முதல் திரைப்படம் விமல், ஓவியா நடித்த ‘களவாணி’. குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் முதலான வெற்றித் திரைப்படங்களை இயக்கிய…

எஸ்.பி.பிக்கு ‘பாடும் நிலா’ பட்டம் வந்தது இப்படித் தான்!

இந்தியத் திரையிசை சாதனைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஏகப்பட்ட பாடல்கள் பாடி பல்வேறு விருதுகளைப் பெற்றிருந்தாலும் ‘பாடும் நிலா’ பாலு என்று ரசிகர்கள் அன்போடு அழைப்பதுதான் நிரந்தர கவுரவம் போல் ஆகிவிட்டது. சூப்பர் ஸ்டார் என்றால் எப்படி…

எழுத்துலக ஆளுமைகளின் அனுபவ நிழல் பாதை!

சென்னைப் புத்தகக்காட்சி நூல் வரிசை: 4 அந்திமழை இதழில் ‘நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி’ என்ற பெயரில் இயக்குநர் ராசி அழகப்பன் அனுபவத் தொடராக எழுதி வந்த சுவையான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளி வந்திருக்கிறது. உவமைக் கவிஞர் சுரதா,…

ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை?

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி திரிபாதியிடம், சம்பந்தப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி நேரில் சென்று புகாரளித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ராஜேஷ் தாஸ் மீதான புகார் குறித்து விசாரிக்க 6 பேர்…