அசாமில் பாஜகவின் கை ஓங்கியது எப்படி?
தேர்தல் களம்: அசாம்-4
பாஜக எதையும் நீண்டகாலத்துக்குத் திட்டமிடும் வழக்கத்தைக் கொண்டது. ‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை வாடியிருக்குமாம் கொக்கு’ என்பது பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் முழுமையாகப் பொருந்தாது. இந்தப் பொறுமைதான் இன்றைக்கு…