இளையராஜா: காலத்தின் வெளிச்சம்!
‘அன்னக்கிளி’ மூலம் தமிழ்த் திரையுலகிற்குள் நுழைந்த இசையமைப்பாளரான இளையராஜாவின் பன்முக இசையை வெளிப்படுத்தியது 80-கள் காலகட்டம்தான்.
‘நிழல்கள்’ மூலம் பொன்மாலைப் பொழுதை மறக்க முடியாத பொழுதாக்கினார். ‘ஜானி’யில் இழைய வைத்தார். முரட்டுக்காளை,…