முடிவுக்கு வந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்!

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழகம் முழுவதும் இன்று 3-வது…

தலையணையைத் தலையில் சுமந்த தலைவர்!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-26 மக்கள் திலகம் அவர்களுக்குச் சீட்டு விளையாடத் தெரியும் என்பது அநேகருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். இவரோடு சீட்டு விளையாட அமர்ந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் தோற்றுப் போய் விடுவார்கள். சீட்டாட்டத்தில்…

பண்பாட்டு மாற்றத்தில் காவிரியின் பங்கு!

பூம்பாளை அழைத்து வரும் புலரி -2 பேராவூரணி, பட்டுக்கோட்டை வட்டங்களில் தென்னை விவசாயம் பெருகியதற்கு கதைகளும் காரணங்களும் உண்டு. பிரிவு படாத தஞ்சை மாவட்டத்தில் இயற்கையான காவிரி ஆறு பாய்வது திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளடங்கிய…

எது ஜனநாயகம்?

1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை என்பதால், ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் போட்டியிட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக…

தா.பா எனும் இளைய ஜீவா!

தோழர் தா.பாண்டியனின் பேச்சை முதன் முதலாக நான் கேட்ட போது எனக்கு பத்து வயதிருக்கும். ஈரோட்டுக்கு அருகே உள்ள மாணிக்கம்பாளையம் என் ஊர். பொதுவுடமைக் கட்சியில் என் தந்தை இருந்தார். எனவே இயல்பாகவே அக்காட்சி கூட்டங்களுக்குச் செல்வதும், கே.டி.ராஜு…

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்?

நினைவில் நிற்கும் வரிகள்: *** நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்? உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் உள்ளவரெல்லாம் நல்லவராவார் இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே... பின்னே நன்மை தீமை என்பது என்ன? பாவ புண்ணியம்…

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், மே-2 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள்…

3-வது நாளாகத் தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்!

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ம் தேதி முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்…

தமிழகத்தில் ஏப்- 6 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே மாதம் 23-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வந்தது. ஐந்து மாநிலங்களிலும் பல கட்டமாக சுற்றுப் பயணம்…