Browsing Category

மணாவின் பக்கங்கள்

விவசாயிகளின் உயிர்களுக்கு இங்கு என்ன மதிப்பு?

ஊர் சுற்றிக் குறிப்புகள் : * விவசாயிகளை எந்த அளவுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் மதிக்கிறார்கள் என்பதைத் தோலில் சுடுகிற படி உணர்த்தியிருக்கிறது உத்திரப்பிரதேசத்தில் நடந்த சம்பவம். வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய அளவில் உள்ள விவசாயிகள்…

புகைப்படங்கள்: உறை காலத்தின் உதாரணங்கள்!

குகையில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதலாம் ஓவியம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை ஆவணப்படுத்துதல் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அந்த சுழற்சியை துரிதப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகிக்கிறது புகைப்படக்கலை! புகைப்படம்

மின்சாரக் ஸ்கூட்டர்: 2 நாளில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை

இந்தியாவில் தற்போது பெரும்பாலானோர் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில், மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனம் எஸ்-1 மற்றும் எஸ்-1 புரோ என்ற இரண்டு மாடல் மின்சார ஸ்கூட்டர்களை

நாய் எனும் நண்பன்…!

ஆடு, மாடு, பூனை என்று வீட்டு விலங்குகள் பல இருந்தாலும், அவற்றில் மனிதரின் மனதுக்கு நெருக்கமாக இருப்பது நாய்தான். ஒரு வீட்டில் நாய் வளர்க்கப்படும்போது, அங்குள்ள குழந்தைகளுக்கு இணையான இடத்தைப் பெறுவது இயல்பு. குழந்தைகளைப் போலவே

கொரோனா உருவாக்கியிருக்கும் மன விசித்திரங்கள்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘கொரோனா’ என்ற ஒற்றைச் சொல் நம் வாழ்க்கையோடு இந்த அளவுக்கு நெருக்கம் ஆகும் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. கொரோனாவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்; பலர்

கொஞ்சம் கொறிக்கலாம்!

கொறிப்பதா? -அதிலும் இந்தச் சமயத்தில் இப்படியொரு ‘டாபிக்’கா? - என்று கூடச் சிலர் நினைக்கலாம். நொறுக்குத் தீனிகளையும் அரசியலையும் கூட இங்கு தனியே பிரித்துவிட முடியாது. உள்ளூர், வெளியூர் ஆவி பறக்கும் டீ-யை மறக்க முடியுமா? அட- மிக்ஸரையும்,…

மரியாதை எனக்கல்ல நாற்காலிக்கு!

சோ-வின் ‘ஒசாமஅசா' தொடர்: 22 எழுத்தும், தொகுப்பும்: மணா  வேலூரில் ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம். மொரார்ஜி பிரதமராக இல்லாத நேரம். அவர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து வேலூருக்குப் போனபோது அவருடன் நானும் போனேன். அவரை யாரும்…

தமிழ்நாட்டிலுள்ள எல்லா ஜெயிலும் எனக்குப் பழக்கம்!

ஏழாவது வகுப்பில் உட்கார்ந்தபடியே பார்த்தால் பக்கத்திலிருந்த பொட்டலில் பார்த்தக் காட்சி திகைப்பாக இருந்தது சிறுவனான மாயாண்டிக்கு. கோரிப்பாளையம் அருகில் கள்ளுக் கடையை மூடக்கோரி மக்கள் கூட்டம் கூடி நின்று கத்துகிறது. போலீசார் அடிக்க அடிக்க…

“நேர்மைக்கு ஓட்டு என்றால் எனக்கு போடுங்க!”

சோ-வின் ‘ஒசாமஅசா தொடர் ; 21    எழுத்தும், தொகுப்பும் ; மணா  மிக உயர்ந்த பொறுப்பு, அதிகாரம், புகழ் எல்லாம் இருந்தும் எளிமையாக இருப்பது என்பது மிகப்பெரிய விஷயம். உண்மையிலேயே அப்படி எளிமையாக இருந்த தலைவர் மொரார்ஜி. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு…

பிரதமர் சொல்லி இப்படிப் பண்றீங்களா?

சோ-வின் “ஒசாமஅசா” தொடர் ; 20 எழுத்தும், தொகுப்பும் ; மணா பிரதமராக அன்று இருந்த இந்திராகாந்தியை நான் சந்தித்த நிகழ்வு எதிர்பாராத ஒன்றுதான். ‘துக்ளக்’கை துவக்கி அப்போது இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. இந்திராகாந்தியை நான் கடுமையாக…