Browsing Category
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலேயிருக்குது முன்னேற்றம்
எல்லாரும் பாடுபட்டா -
இது இன்பம் விளையும் தோட்டம்
(எல்லாரும் ....)
கிணற்று நீரை நிலத்துக்குத் தான்
எடுத்து தரும் ஏற்றம்
கிளைவெடிக்கும் பயிர்களுக்கு…
எம்.ஜி.ஆர் எனக்களித்த பாராட்டுச் சான்றிதழ்!
எஸ்.பி.பி.யின் நெகிழ்ச்சியான அனுபவம்
எம்.ஜி.ஆர். கணிப்பு என்றுமே தவறியதில்லை. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள், பாடல்கள், நடிகர் - நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் என்று எதுவுமே சோடை போனதில்லை.
அவர் அடையாளம் காட்டிய அசாத்திய…
கோட்டையில் மக்கள் திலகம்!
அருமை நிழல்:
தமிழக முதல்வராக மக்கள் திலகம் கோட்டையில் பணியாற்றிய போது அவருக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு அவரது விருப்பங்கள் அவர் சொல்லாமலே நன்கு தெரியும்.
தேவையுள்ள மக்கள் அவரைச் சந்திப்பது இயல்பாக முடிந்தது.
சிலவற்றில் ஃபாலோஅப் என்ன…
50 வயதுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த படங்கள்!
1967க்குப் பின், அதாவது ஐம்பது வயதுக்குப் பின் எம்.ஜி.ஆர் சுமார் 45 படங்களில் நடித்திருக்கிறார்.
1963லிருந்தே எம்.ஜி.ஆரின் சினிமா வரைபடம் மேல்நோக்கியே ஏறத் தொடங்கி விட்டது. அந்த வருடம் அதிகமாக 9 படங்கள் வந்தன. அதை ஆரம்பித்து வைத்தது…
மலைக்கள்ளன் தந்த மறுவாழ்வு!
“மலைக்கள்ளன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிட்டாதிருந்தால் எனது சினிமா வாழ்க்கையென்னும் கப்பல் தரை தட்டியோ, பாறைகளில் மோதியோ விபத்துக்குள்ளாகிய நிலை அடைந்திருக்கும்.
மறுமலர்ச்சிக்கு எனது உழைப்பு, திறமை முதலியவைகள் தான் காரணம் என்று…
தாயின் நினைவாக எம்.ஜி.ஆர் உருவாக்கிய கனவுபூமி!
சத்யா ஸ்டூடியோ:
“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை..
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை… ஆடி வா… ஆடி வா…”
– ‘அரச கட்டளை’யில் வரும் நம்பிக்கையூட்டும் பாடல் காட்சியைப் பார்த்திருப்பீர்கள் !
“மலர்ந்தும் மலராத பாதி…
எம்.ஜி.ஆரை அறிவதற்கான ஆவணம்!
பிப்ரவரி 27 ஞாயிறு அன்று ‘இந்து தமிழ்த் திசை’ நாளிதழில் வெளிவந்துள்ள முனைவர் குமார் ராஜேந்திரன் தொகுத்துள்ள ‘எம்.ஜி.ஆர்’ நூல் பற்றிய விமர்சனம் இது:
“தமிழ் சினிமாவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முன்னாள் முதல்வர்…
எம்.ஜி.ஆருக்கு ‘வாத்தியார்’ பட்டம் வந்தது எப்படி?
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு கேரம் போர்டு விளையாட்டிலே அதிக ஆர்வம் உண்டு. எம்.ஜி.ஆருடன் சேர்ந்து விளையாடுகிறவர்கள் எம்.ஜி.ஆரைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஒரு போதும் விளையாடமாட்டார்கள்.
காரணம், எம்.ஜி.ஆரைத் தோற்கடித்துவிட்டு தான்…
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றிய மகத்தான நூல்!
பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், மக்கள் திலகம், ஏழைகளின் விடிவெள்ளி என்றெல்லாம் போற்றப்படும் எம்.ஜி.ஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
அவரது பெயரையும், புகழையும் சொல்ல இன்னும் பல நூல்கள் நிச்சயம் வெளிவரும்.
அப்படிப்…
எம்.ஜி.ஆருக்கு பின்னால் நின்ற தொண்டர்கள்!
- கண்ணதாசன்
1972-74க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது…