Browsing Category

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

ஆதிதிராவிடர்களுக்கு எம்.ஜி.ஆர். அளித்த சலுகைகள்!

மாடு வாங்க மானியம்: தமிழ்நாட்டில் வசிக்கும் ஆதி திராவிடர்களில் சுமார் 7.40 இலட்சம் பேர் விவசாயிகள் ஆவர். இவர்களுடைய பொருளாதார மேம்பாட்டிற்காக, பாசனக் கிணறுகள், வெட்டுவதற்காக ரூ.6000, உழவு மாடுகள் வாங்குவதற்காக ரூ.600 மான்யமாக…

எம்.ஜி.ஆர். உடையில் உருவாக்கிய பேஷன்!

ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னைக்கு மாறியது. பிறகு கோவையில் தனக்குத் தெரிந்தவருக்கு எம்.ஜி.ஆர். போன் செய்து அவர் மூலம் என்னை சென்னைக்கு வரச் சொன்னார். நானும் சென்னை சென்றேன். அவரது ஏற்பாட்டின் பேரில் மயிலாப்பூர் லஸ் கார்னரில் ஜூபிடர்…

எம்.ஜி.ஆர் அடிக்கல் நாட்டிய வரலாற்றுப் படம்!

14.04.1986-அன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய புகைப்படம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் வாயில் முகப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. கடந்த  டிசம்பர் 29 ஆம் தேதி இந்த வரலாற்றுப் பதிவைக் காணவில்லை. இது சம்பந்தமாக…

எம்ஜிஆரின் அடையாளமாக மாறிய பட்டங்களைச் சூட்டியது யார்?

திராவிட இயக்கக் கொள்கையை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்ட பின் புராணப் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட கதைகளையே தேர்வு செய்து நடித்தார். எனவே அவருக்கு 'புரட்சி நடிகர்' என்ற பட்டத்தை…

எம்ஜிஆர் சிலை சேதம்: தொண்டர்கள் கண்டனம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜடையனூர் கிராமத்தில் கூட்ரோடு பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலையின் கையை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதைக்கண்டு அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.கவினர் அதிர்ச்சி…

அரசியலில் எம்.ஜி.ஆர் கடந்து வந்த பாதையில் நடந்தது என்ன?

- முனைவர் குமார் ராஜேந்திரன் மீள் பதிவு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது பலரும் எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். தேசியக் கட்சியிலிருந்து, துவங்கிய கட்சி, இனித் துவக்கப்பட இருக்கிற கட்சி வரை அதில் அடக்கம். காங்கிரஸ் கட்சியினர்…

கலைக் குடும்பத்துடன் மக்கள் திலகம்!

அருமை நிழல்: திரை வாழ்வைத் துவக்கியதில் இருந்தே புரட்சித் தலைவருக்கும், திருமதி.ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்தது இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் குடும்பம். நாட்டியத்தில் புகழ் உச்சிக்குச் சென்ற பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட…

ஜானகி எம்ஜிஆர்: வரலாற்றுத் தருணங்களின் பூந்தோட்டம்!

முனைவர் குமார் ராஜேந்திரன் தொகுத்து மெரினா புக்ஸ் வெளியிட்டுள்ள அன்னை ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலர் மிகச் சிறப்பான தமிழக அரசியல் வரலாற்று ஆவணமாக வெளிவந்திருக்கிறது. முன்னுரையில் தொகுப்பாசிரியர், "பாட்டியாக இருந்து அவர் என்னை…

பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழி பாடமாக்கப்படும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியுமான அன்னை ஜானகி அம்மாவின் நூற்றாண்டுத் துவக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும்…

மொழி உணர்ச்சியும், இன உணர்ச்சியும்!

அண்மையில் மறைந்த எழுத்தாளரான பா. செயப்பிரகாசம் இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர் தன் வாழ்நாள் இறுதி வரை அதில் தீவிரம் காட்டியவர். மொழிப் போராட்ட அனுபவம் பற்றி அவர் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய…