Browsing Category

புகழஞ்சலி

உணர்வுமிக்க பாடல்களைத் தந்த உடுமலை நாராயணகவி!

விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வுமிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர் உடுமலை நாராயணகவி. இரவது இயற்பெயர் நாராயணசாமி. முத்துசாமிக் கவிராயரின் மாணவரான இவருக்கு கவிராயர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு; இவர் ஆரம்பக் காலத்தில்…

திருக்குறளுக்கு புதிய வெளிச்சம் கொடுத்த அயோத்திதாசர்!

திருக்குறளில் நமக்குப் புதிய வெளிச்சம் கொடுத்த அயோத்திதாச பண்டிதர் ( 20.05.1845 – 05.05.1914) பிறந்த நாள் இன்று. பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை அயோத்திதாசனாரின் பாட்டனரான பட்லர் கந்தப்பனின் குடும்ப…

கி.ராஜநாராயணன்: காய்ச்ச மரம்!

கி.ரா. முதலாண்டு நினைவு தினம்: 17.05.2022 ********* நிம்மாண்டு நாயக்கர் வயசாளி. பேரக்காள் அவர் மனைவி. அந்த இருவரின் முடிவு காலத்தைப் பற்றிய கதை இது. நிம்மாண்டு நாயக்கர் பெரிய சம்சாரி. எம்பது ஏக்கர் கருசக் காடு. நாலுசோடி உழவு மாடு.…

நம்பிக்கை என்பது நங்கூரம் போல் இருக்க வேண்டும்!

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் அதிகம் கொண்டாடப்பட்டவர் சுஜாதா. எழுத்தாளர், வசனகர்த்தா, பொறியியலாளர் என பல முகங்கள் கொண்ட சுஜாதாவின் புத்தகங்கள், கதைகள் போன்றவற்றுக்கு இன்னமும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. தனது தனிப்பட்ட…

இந்தியாவை உலகுக்கு அறிவித்த கலைஞன்!

திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதையாசிரியர், ஆவணப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர், எழுத்தாளர், இதழாசிரியர், சித்திரக்காரர்… இப்படிப் பன்முகங்களைக் கொண்டவர் இந்தியத் திரை மேதை சத்யஜித்…

ஓவியத்திற்கு நவீன வடிவம் கொடுத்த ரவி வர்மா!

நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக் கலைக்குள் புகுத்தியவர் ராஜா ரவி வர்மா. அன்றைய கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ம் ஆண்டு, ஏப்ரல் - 29 ஆம்…

தமிழுக்குத் தொண்டு செய்வோன் செத்ததில்லை!

தேவை கருதி மீள்பதிவாக எத்தனையோ கோவில்களுக்குள் தமிழில் அர்ச்சனை செய்வதைத் தடுப்பது தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்திருக்கிறது. சிதம்பரத்தில் தடுத்தார்கள். அதற்காகப் பெரும் போராட்டமே நடந்தது. அடுத்து இன்னொன்றைச் சொன்னால் வியப்பாக இருக்கும்.…

கணித உலகின் துருவ நட்சத்திரம் ராமானுஜர்!

கணித மேதை ராமானுஜன் நினைவு தினம் இன்று - (ஏப்ரல் 26) கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள். அப்படி ஒருவர் தான் சீனிவாச ராமானுஜன். அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர். ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில்தான் பள்ளிகல்வி. பல…

புதுமைப்பித்தன்: காலத்தை வென்ற கதைக்காரன்!

‘சிறுகதை மன்னன்’ என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் - 25, 1906)! “நான் கதை எழுதுவதற்காக நிஷ்டையில் உட்கார்ந்து யோசித்து எழுதும் வழக்கம் இல்லை. என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு எடுத்த எடுப்பில் எழுதியும் வெற்றி…

மக்களின் மறந்துவிடும் குணம் பற்றி ஹிட்லர்!

பரண்: “மக்கள் கூட்டத்திற்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் சக்தியோ, புரிந்து கொள்ளும் சக்தியோ மிகவும் குறைவானது. ஆனால் எதையும் மறந்துவிடும் குணமோ அளவில்லாதது” - இப்படி மக்களின் மனதைப் பற்றிச் சொல்லியிருப்பவர் சர்வாதிகாரியான ஹிட்லர்.