Browsing Category

தமிழ்நாடு

சென்னையில் தொற்று அதிகரிக்க யார் காரணம்?

சென்னை பெருநகராட்சி அதிர்ச்சித் தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய…

முன்களப் பணியாளராக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன்!

 - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுரையின்படி நாடு முழுவதும் இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரம்!

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு உடல் தகுதித் திறன் பரிசோதனை அவசியம். இதற்கான பரிசோதனை அவனியாபுரம், பாலமேடு…

சோதனையின் போது மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும்!

- காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு இரவு நேரம் மற்றும் முழு ஊரடங்கின் போது, வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.…

வேட்டி – தமிழரின் அடையாளம்!

ஜனவரி 6 : சர்வதேச வேட்டி தினம் வேட்டி. இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது. முன்பு தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி…

ஆளுநர் உரையும், டி.ஆர்.பாலுவின் பேச்சும்!

ஒரே நாளில் காலை நேரத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரான ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். வழக்கப்படி மரபான முறையில் மாநில அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையைத் தான் ஆளுநர் வாசித்தாக வேண்டும். அதை வாசிக்க ஆளுநர் தன்னிச்சையாக மறுத்துவிட…

அன்றைய சோஷலிஸ்டுகள் எப்படி இருந்தார்கள்?

ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சார்யா நரேந்திர தேவ், ஜெ.பி.கிருபளானி ஆகியோர் தொடங்கிய பிரஜா சோசலிஸ்ட் கட்சி, பிஎஸ்பி (PSP) என்பார்கள். 1951ல் துவங்கப்பட்ட அரசியல் கட்சி. வடபுலத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் சட்டமன்ற உறுப்பினராகளாக இந்த கட்சியின்…

ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு!

கொரோனா பரவல் தடுப்புப் பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும்…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் வழங்கக்…

சொற்களில் ததும்பும் தாயன்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்களின் பிறந்தநாளையொட்டி (05.01.2022) அவரது ‘கறுக்கும் மருதாணி’ நூலுக்கு 2003 ஆம் ஆண்டில் துரை.ரவிக்குமார் எம்.பி எழுதிய முன்னுரையை அவரது முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துகளோடு பகிர்ந்துள்ளார். அந்தப்…