Browsing Category
தமிழ்நாடு
திராவிட இயக்கக் கொள்கையைப் பரப்புவோம்!
பல்வேறு அமைப்புகள் இணைந்து, 'சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசியத் திட்டம்' என்ற தலைப்பில், தேசிய இணைய கருத்தரங்கத்தை நடத்தின.
தலைமை வகித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “நம்மை இணைத்தது சமூக நீதி என்ற…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; நடத்தை விதிகள் அறிவிப்பு!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பின், நடத்தை விதிகள்,…
சென்னையில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தின விழா!
இந்தியாவின் 73-வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் தமிழக ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மெரினா கடற்கரைக்கு வந்த ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின்…
எட்டு வழிச்சாலை: எந்தப் பதிலும் கூற முடியாது!
- அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
அதிமுக ஆட்சியின்போது சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அறிவிப்பு வெளியானது. இதற்கான பூர்வாங்க பணிகளும் தொடங்கின இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதுகுறித்து…
பசுமை உரத் திட்டம் – குப்பையில்லா சென்னை சாத்தியமா?
சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் உரம், இதுவரை, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழக கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து கிலோ மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்ய மாநகாரட்சி நடவடிக்கை…
தென்மாவட்டங்களில் வேகமாக பரவும் விஷக் காய்ச்சல்!
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொரோனா பரவல் ஒருபுறம் இருக்க, கடந்த சில வாரங்களாகவே பலருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் கூட்டம்…
ஒமிக்ரான் பரவல்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்துள்ளதால் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் ஒமிக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது.
இதனால் வைரஸ் பரவலைத் தடுக்க, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…
கருத்துக்குத் தடை போடுகிறீர்கள்!
பொதுமக்களின் கருத்து என்னும் சந்தையில், இரண்டு கருத்துகள் போட்டியிடுகின்றன எனும் சூழலில், அவற்றில் ஒரு கருத்துக்குத் தடை போடுகிறீர்கள் என்றால், ஒரு கருத்துக்குப் பின்புலமாகச் சட்டத்தை நிறுத்துகிறீர்கள் என்றால், கருத்துப்போர்…
தமிழர் பங்களிப்பை மறைத்துவிட முடியுமா?
புது டெல்லியில் நடக்க இருக்கிற குடியரசுத் தினக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களின் பங்களிப்பைக் காட்டும் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது விவாத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
ஊடகங்களில்…
எப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவோம்?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
*
பொதுமுடக்கத்தையும், இரவு நேர ஊரடங்கையும் அரசு அறிவித்தாலும், பொதுவெளியில் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன.
வெளியில் சந்திக்கிற பத்து பேர்களில் இரண்டு பேர்களாவது இருமிக்கொண்டிருக்கிறார்கள்…