Browsing Category

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!

- தியேட்டர்கள், உணவகங்கள், வணிக வளாகங்களில் 100 சதவீதம் அனுமதி ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தொற்றுப் பரவல் குறைந்திருப்பதால் மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டன.…

விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல்: அரசின் முடிவு என்ன?

 - சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தமிழ்நாடு அரசு 2021-22-ம் ஆண்டு வெளியிட்ட வேளாண்துறை கொள்கையில், விவசாயத்துக்கு…

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியானார் முனீஸ்வர்நாத்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர்…

காவல்துறையில் 90 சதவீதம் ஊழல் அதிகாரிகள்!

- சென்னை உயர்நீதிமன்றம் வேதனை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி; இவர் அளித்த புகாரின் அடிப்படையில் இவருக்கு எதிராக, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். புலன் விசாரணைக்கு பின், வழக்கு…

நல்ல குடியாட்சிக்கு நம் பங்களிப்பு என்ன?

மாற்றுமுறை காண்போம்: தொடர் – 58  /  டாக்டர் க. பழனித்துரை 73வது குடியரசு தின விழா ஒரு உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் காணொளிக் காட்சி மூலம் பங்கேற்று பேச வேண்டும் என்று என்னை அழைத்தனர். அந்தப் பள்ளியில்தான் மகாத்மா…

சட்ட சபையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

மருத்துவ இளநிலை படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்) மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு முறையால் தமிழகத்தில் கிராமப்பகுதி ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து…

அதிமுக துவங்கி 2 வாரங்களில் சேர்ந்த தொண்டர்கள்?

1972 - அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி. தற்காலிகமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நிரந்தரமாக அதே மாதம் 14 ஆம் தேதி நிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்க முடிவெடுக்கிறார். அக்டோபர் 17 ஆம்…

கொரோனாவுக்கு இடம் கொடுக்காமல் பிரசாரத்தில் ஈடுபடுங்கள்!

- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை கொரோனா 2-வது அலையில் டெல்டா வகை வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேநேரம் அதன் இன்னொரு வகை உருமாற்றமான ஒமிக்ரான் 3-வது அலையாக பரவிக் கொண்டிருக்கிறது. இதன் பரவுதல் வேகம் அதிகமாக இருந்தாலும்…

நீளும் நீட் தேர்வு சர்ச்சை!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி ஏற்கனவே 2019-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அதற்கு அவர் ஒப்புதலை வழங்கவில்லை. தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் விலக்குக் கோரி…

நிறைவடைந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுதாக்கல்!

- வரும் 7-ம் தேதி வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்தப் பதவிகளை…