Browsing Category
தமிழ்நாடு
அன்பு தான் அவர்களுக்கு நிரந்தர மருந்து!
செங்கல்பட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திர தினவிழா நிகழ்வை வழக்கறிஞர் பிரபாகரன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள், அவர்களை தொட்டு அரவணைத்துப் பேசினால் நோய் வந்துவிடுமென்பதற்காக யாரும் அவர்களை…
பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக அடையாள உண்ணாவிரதம்!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலித் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் பல்வேறு சனநாயக சக்திகளின் ஆதரவோடு பட்டியல், பழங்குடியின மக்களின் மயானம், மயானப்பாதை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.…
தொண்டர்கள் விருப்பப்படி நடப்போம்!
- ஓ.பி.எஸ் செய்தியாளர்கள் சந்திப்பு
*
அ.தி.மு.க பொதுக்குழு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓ.பி.எஸ்.
"இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு. தொண்டர்கள் விரும்பியபடி நடந்திருக்கிறது.…
நெடுஞ்சாலைத்துறை பணிகளின் வேகம் குறைந்தது ஏன்?
நாட்டில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளின் வேகம் குறைந்துள்ளதாக ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் ஒன்றிய அமைச்சரவையிடம் சமா்ப்பித்துள்ள ஜூலை மாதத்துக்கான மாதாந்திர…
அதிமுக தீர்ப்பு: ஓ.பி.எஸ்.க்கு வெற்றியா?
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த 11-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது.
இந்த பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த…
உங்களுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் யார்?
- ஜெ.விடம் கேட்கப்பட்ட கேள்வி
பரண் :
*
கேள்வி : உங்களுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதியுடையவர் என்று யாரைக் கருதுகிறீர்கள்?
ஜெயலலிதாவின் பதில் : தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். கழக உடன்பிறப்புகள் அதை…
தகைசால் விருதாளர் நல்லகண்ணுவின் அபூர்வப் பண்பு!
இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் நடந்த சிறப்பு விழாவில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
விருதை ஒட்டி ஒரு பட்டயமும், பத்து லட்சம்…
மதுரைக் கோவில் கோபுரத்தில் கொடி!
தியாகி மதுரை ஐ.மாயாண்டி பாரதியின் அனுபவம்
இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் சுதந்திர தினத்தை ஒவ்வோர் ஆகஸ்ட் 15ஆம் தேதியும் கொண்டாடுகிறோம்.
விடுதலைக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநாட்டு முடிவுப்படி தேசபக்தர்கள் அனைவரும் ஆண்டுதோறும்…
மக்கள் தேவைகளை மட்டும் கவனத்தில் வைத்திருந்த காமராஜர்!
காமராஜர் ஒரு முறை ஒரு ஆட்சியரை அழைத்திருந்தார்... உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது..
“டீயக் குடிங்கன்னேன்..” என்றார் காமராஜர்.
தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த ஆட்சியர்..
உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று…
கனல் கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று சினிமா ஸ்டண்ட் கலைஞர் கனல் கண்ணன் சமீபத்தில் பேசியிருந்தார். அவரது…