Browsing Category
தமிழ்நாடு
ஆன்லைன் மோசடி: நடப்பாண்டில் 2,120 பேர் பணம் இழப்பு!
- உஷாராக இருக்க சைபர் கிரைம் காவல்துறை அறிவுரை
படிப்பை முடித்து, வேலையை எதிர்நோக்கி காத்துள்ள இளைஞர்கள், பெண்களுக்கு பகுதி நேர, முழு நேர வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக்க ஆன்லைனில் பல நிறுவனங்கள் உள்ளன.
அதில் பதிவு செய்துள்ளவர் விபரங்களை…
பயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
- முனைவர் தொல்.திருமாவளவன்
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை சில நபர்களை…
போதையில் பணிக்கு வரும் போக்குவரத்து ஊழியர்களுக்கு!
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிக்கு வரும் போக்குவரத்து பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…
வடகிழக்குப் பருவமழை 29-ம் தேதி தொடங்க வாய்ப்பு!
- சென்னை வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த தென் மண்டல வானிலை அதிகாரி பாலசந்திரன், “தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா…
ஏழைகளுக்கு விலை உயர்ந்த மருந்து கிடைப்பதில்லை!
- உயர்நீதிமன்றம் வேதனை
கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி, நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.…
கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் சுத்தப்படுத்துவதற்கு தடை!
- தேசிய பட்டியலின ஆணையம் விளக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கழிவு நீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியின் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்று தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் அருண்…
விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையின் பரப்பளவு!
சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதைத் தொடர்ந்து சென்னையின் பரப்பளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக்…
சென்னையில் 3 நாட்களில் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள்!
சென்னையில் சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.…
சென்னையில் காற்று மாசு மிக மோசம்!
எச்சரித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் காற்று மாசு மற்றும் ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், பட்டாசு வெடிப்பதற்கு மாநில அரசு சார்பில் நேரக்கட்டுப்பாடு…
அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகனச் சட்டம்!
மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தப்பட்ட விதிமுறையின்படி 28-ம் தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த நடைமுறை இன்று முதலே அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைப்படி…