Browsing Category

தமிழ்நாடு

அட்சய திருதியை: தமிழகத்தில் ரூ.11,000 கோடிக்கு தங்கம் விற்பனை!

சென்னையில் 5000 உள்பட தமிழகம் முழுவதும் 50,000 சிறிய மற்றும் பெரிய நகைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில், அட்சய திருதியையொட்டி சனிக்கிழமை ஏப்ரல் 22 மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 23 காலை 6 மணி முதல் ஏராளமானோா் வந்து நகைகளை வாங்கிச்…

அம்பாசமுத்திரத்தில் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர்சிங், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, உயர்மட்ட விசாரணை அதிகாரியாக…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி!

கொலிஜியம் அமைப்பு பரிந்துரை சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதி…

பழமையான கட்டடங்களை ஆய்வு செய்ய அரசு முடிவு!

சென்னை பாரிமுனை அடுத்த மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் தனியாருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் உள்ளது. பழமையான இந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடைகளும், மேல்தளத்தில் குடியிருப்புகளும் உள்ளன. கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள்…

எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி…

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு!

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி அங்கீகரிக்கப்படுவரா?

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் மனு மீது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க உள்ளது. அதிமுக பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவின் மீது முடிவெடுக்காமல்…

முல்லைப் பெரியாறு பற்றி அறிக்கை தாக்கல் செய்க!

உச்சநீதிமன்றம் உத்தரவு முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க கேரளா அரசு தடையாக உள்ளது…

காமராஜர் கேட்டு வியந்த குமரி அனந்தனின் பேச்சு!

நதிமூலம் : * “தந்தனத்தோம் என்று சொல்லியே… வில்லினில் பாட…” என்று வில்லுப்பாட்டை அதன் சலங்கைச் சத்தத்துடன், ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டாலே யாரும் சொல்லி விடுவார்கள். “என்னப்பா, ஹரிகிருஷ்ணன் பாடுகிறாரா?”…

சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சட்டப்பேரவையின் இன்றைய (18.04.2023)  நிகழ்வு போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒளி விளக்காய் விளங்கிய…