Browsing Category
தமிழ்நாடு
இரண்டு பேர் உயிரிழப்புக்கு காரணமான பார் மூடல்!
தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள மீன்சந்தை அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு, நேற்று காலை 11 மணி அளவில், மது வாங்கிக் குடித்த 60 வயதான குப்புசாமி என்பவர், சிறிது நேரத்தில் வலிப்பு வந்து உயிரிழந்தார்.
அதே இடத்தில்…
மழைநீர் வடிகால் பணிகளை இரவு நேரத்தில் செய்க!
- ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சென்னையில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வெயிலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் தற்போது மழை…
நெல் விளையும் பூமி!
எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. நான் தாம்பரத்தைக்கூட தாண்டுவதில்லை. என்னையும் இந்த உலகம் பயணி என்று நம்புகிறது.
இன்று வெயில் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கும். அன்று காலையில் வெளுத்து வாங்கியது சூப்பர் வெயில்.
காலை 7.15 மணிக்கு…
இப்படியும் ஒரு மாமனிதர்!
படித்ததில் பிடித்தது:
பேரறிஞர் அண்ணா முதல்வரானபோது, அவர் தங்கியிருந்த வீட்டில் பிரிட்ஜி, ஏ/சி பொறுத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கேட்டார்களாம்.
அதற்கு அண்ணா "அதெல்லாம் வேண்டாம். பதவி நிரந்தரமில்லை, இவையெல்லாம் பழகிவிட்டால், பதவியில்…
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்குத் தடை இல்லை!
- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பகுதியில்…
தமிழர்களைச் சுற்றி என்னென்ன போதைகள்?
தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கு அருகே விஷச்சாராயம் குடித்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருக்கிற நிலையில், இது தொடர்பான சில விபரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு…
தலைக்கேறிய போதையால் மர உச்சிக்கு ஏறிய போதை ஆசாமி!
பொள்ளாச்சி அருகே 100 அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறி மது அருந்திவிட்டு மயக்க நிலையில் இருந்த குடிகாரனை, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள ஆவில் சின்னாம்பாளையம் பகுதியில்…
கள்ளச் சாராய வேட்டையில் 1558 பேர் கைது!
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2 நாட்களாக…
சென்னையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்!
அகற்றாதோர் மீது நடவடிக்கை
சென்னையில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டவர்கள் தாமாகவே முன்வந்து அவற்றை அகற்றிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில்…
அரசு வாகனங்கள் விதிகளை மீறலாமா?
போக்குவரத்து விதி மீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மது அருந்தி விட்டு வாகனம்…