Browsing Category
தமிழ்நாடு
9 மாவட்ட ஊராட்சிகளைக் கைப்பற்றிய திமுக!
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
* காஞ்சிபுரத்தில் மொத்தம் உள்ள 11 உறுப்பினர்களையும் திமுக கூட்டணியே கைப்பற்றியதால் திமுக வேட்பாளர் மனோகரன் போட்டியின்றி…
தண்ணீரைத் திருடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!
ஈரோடு பகுதியில் பவானி ஆறு மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகியவற்றில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால் அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும்
தமிழக அரசு 1962 மற்றும் 1967ம் ஆண்டுகளில் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் தண்ணீர்…
தேவை இருக்குமிடத்தில் காணப்படும் தூய்மை நேர்மையானது!
சென்னை, திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கணேஷ் ராமன். தனியார் நிறுவன ஊழியர். கணேஷ், கடந்த மார்ச் மாதம் 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை வாங்கி, மனைவி பயன்படுத்திய பழைய வளையல் கவரில் போட்டு, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தார்.…
ரெய்டுகள் நடக்கின்றன: அடுத்து என்ன?
வருமானவரிச் சோதனைகளும், அமலாக்கப் பிரிவுச் சோதனைகளும், லஞ்ச ஒழிப்புப் பிரிவுச் சோதனைகளும் தமிழகத்தில் அடிக்கடி அடிபடும் செய்திகள் ஆகிவிட்டன.
சென்ற ஆட்சியில் இந்தச் சோதனைகளுக்குப் பஞ்சமே இல்லை.
தலைமைச் செயலகத்திலேயே சோதனைகள் நடந்தன.…
மழைக் காலத்தில் குழந்தைகளைக் காப்போம்!
தமிழகத்தில் அக்டோபர் 26-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை நல்லது. விவசாய வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாட்டிலும் மழை பெய்ய வேண்டியது அவசியம். மழைக்காலத்தைப் போன்று மகிழ்ச்சியான காலமும்…
காந்திக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான வரவேற்பு!
சி.ஆர்.ஆனந்தன் (C.R.Anandan) இப்படி முகநூல் பதிவு
“மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிபட்டியில் 1908-இல் பிறந்தவர் எமது (P.C.ராஜன்) தந்தையார். சிறந்த காந்தியவாதி.
09-02-1934-ஆம் நாள் மகாத்மா காந்தி, போடி மெட்டிலிருந்து புறப்பட்டு, இரயிலில்…
பசிக்கு மொழி இருக்கிறதா?
சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியிடம் விமான நிலையத்தில் இந்தி மொழி தெரியாமல் இருப்பது குறித்து அங்கிருந்த பணியாளர் எழுப்பிய கேள்வி பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இப்போது சொமேட்டோ (Zomato) நிறுவன ஊழியர் ஒருவர்…
மலைக் கள்ளனை உலவ விட்டவர்!
“எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” - உச்சகதியில் டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலை மறக்க முடியுமா?
‘மலைக்கள்ளன்’ படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்.
மலைக்கள்ளன் என்ற நாவலை எழுதியவர் நாமக்கல் கவிஞரான ராமலிங்கம். காங்கிரஸ்காரர்.…
சமத்துவபுரங்கள் தழைக்குமா?
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” - என்கிற சமத்துவ வரிகள் விளைந்த மண்ணில் தான் அடர்ந்த களைகளைப் போல சாதியப் புதர்களும் உருவாயின. மதப்பாகுபாடுகள் உருவாக்கப்பட்டன.
இதை எல்லாம் தவிர்த்து சாதிய வேற்றுமைகளைக் களைந்து மக்களிடம் ஏற்றத்தாழ்வு …
அடுத்த 5 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யக் கூடும்!
வெப்பச்சலனம் காரணமாக கோயமுத்தூர், ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…