Browsing Category

திரை விமர்சனம்

உடன்பிறப்பே – ‘பழைய’ பந்த பாசம்!

பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே என்று அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்திய தமிழ் திரைப்படங்கள் நிறைய இருக்க, அவற்றில் மேலுமொன்றாக இணைந்திருக்கிறது சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, ஸ்ரீஜா ரோஸ் நடித்துள்ள ‘உடன்பிறப்பே’. ஜோதிகாவின்…

டாக்டர் – சிரிப்பூட்டும் கும்பலின் தலைவர்!

ஒரு திரைப்படம் உருவாவது குறித்த அறிவிப்பு வெளியாவதில் இருந்து பல்வேறுபட்ட விளம்பர உத்திகளைக் கடந்து தியேட்டரில் ரிலீஸ் ஆவது வரை, ரசிகர்கள் மத்தியில் அது குறித்த பல்வேறு பிம்பங்கள் கட்டியெழுப்பப்படும். அதனை விட மிக உயர்வாகப் படத்தின்…

ருத்ர தாண்டவம்: சமத்துவ முத்தத்தில் பாரபட்சம்!

ஒரு திரைப்படமானது அதன் உள்ளடக்கத்தினால், அதில் இடம்பெற்ற நடிப்புக் கலைஞர்களால், அதனை உருவாக்கிய இயக்குனரின் முந்தைய திரைப்படங்களின் வெற்றியால் அல்லது சம்பந்தப்பட்ட திரைப்படம் ஏற்படுத்தும் சர்ச்சைகளால் கவனம் பெறும். இயக்குனர் மோகன் ஜி…

சிவகுமாரின் சபதம்: சத்தத்தில் ஏற்ற இறக்கம்!

’பார்க்க காமெடி பீஸ் மாதிரி தெரிஞ்சாலும் ஆளு டெரர் பீஸு’ என்று உதார் விடுவதும், அதற்கேற்றாற்போல ஹீரோயிசம் காட்டும் சூழல்களில் காலரை தூக்கிவிட்டு ஸ்லோமோஷனில் நடந்து வருவதும் தற்போதைய நாயகர்களுக்கான வரையறை. சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி…

நீர்க்குமிழி: ரசிகர்களின் பி.பி.யை எகிற வைத்த கே.பி!

தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள் 26 புரட்சிகரமாகச் சிந்திக்கும் ஒரு எழுத்தாளர் இயக்குனரானால் என்னவாகும் என்பதற்குப் பதிலளித்து, தமிழ் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்கிறார் ‘இயக்குனர் சிகரம்’ கே.பாலச்சந்தர். 100 திரைப்படங்களை…

நடுவன் – இன்னொரு ‘காளிதாஸ்’?!

’வித்தியாசமாகப் பேர் வைக்கிறேன் பேர்வழி’ என்று கதைக்குச் சம்பந்தமில்லாமல் ‘டைட்டில்’ வைப்பவர்கள் ஒருபக்கம்; வைக்கப்பட்ட டைட்டிலுக்காக கதையை இழுப்பவர்கள் ஒரு பக்கம் என்று அல்லாடிக் கொண்டிருக்கும் சினிமாவில், அற்புதமான ஒரு சொல்லாடலை தவறான…

பேய் மாமா – சிரிப்பு வரலையேம்மா!

வரவர யோகிபாபுவின் படங்களில் காமெடியை தேட வேண்டிய கட்டாயம் அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் சேர்கிறது ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேய் மாமா’. விட்டலாச்சார்யா காலத்திலேயே ’ஹாரர்’ படத்தில் காமெடி கலக்கும் வழக்கம்…

‘மிருகா’ – பசுத்தோல் போர்த்திய புலி!

ஒரு திரைப்படத்தின் டைட்டிலை கேட்டவுடனேயே, ‘அது நன்றாக இருக்குமா, இல்லையா’ என்ற முடிவுக்கு வரும் வழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. சில நேரங்களில், அதுவே ஒரு நல்ல படைப்பையும் பலரது நல்லுழைப்பையும் தவறவிடக் காரணமாகிவிடும். அந்த வகையில்,…

‘நெஞ்சம் மறப்பதில்லை’ – மறக்க வேண்டிய படம்!

புகழ்பெற்ற இயக்குனரின் திரைப்படமொன்றை பார்க்கையில், பழைய படைப்புகள் எக்காரணத்தைக் கொண்டும் நினைவுக்கு வரக்கூடாது. ஆனால், செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பார்க்கும்போது அவரது முந்தைய படங்கள் மனதில் நிழலாடுகின்றன. வெளியீட்டுக்குத் தயாராகி…

‘ஏலே’ – மரணம் உணர்த்தும் பாசப் புரிதல்!

‘ஒரு பீல்குட் மூவி பார்த்து எத்தனை நாளாச்சு’ என்பவர்களுக்கு ஏற்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது ஹலீதா ஷமீம் இயக்கியுள்ள ‘ஏலே’. மரணத்துக்குப் பிறகு ஊற்றெடுக்கும் பாசப் புரிதல் பற்றி பேசுகிறது. இப்படத்தில் தந்தையாக சமுத்திரக்கனியும், புரிதல்…