Browsing Category

சினிமா

மாநாடு படத்தின் டைம் லூப்பை முடிவு செய்தது விஜய்-சூர்யா தான்!

இயக்குநர் வெங்கட்பிரபு வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன்,…

சண்டைப் பயிற்சியும் ஜீவகாருண்யமும் இரு கண்கள்!

- ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா குறித்த பதிவு! 80’ஸ் கிட்ஸ் என்றாலே, இப்போதுள்ள தலைமுறையினர் கிண்டல் செய்வதற்கேற்ப சில பழக்க வழக்கங்கள், பலவீனங்களைக் கைக்கொண்டிருப்பர். எனக்குத் தெரிந்தவரை, ஆக்‌ஷன் படங்களை பார்க்கும் ஆர்வமும் அவற்றுள் ஒன்று…

என்னைப் பற்றி பரவும் வதந்திகளால் கவலைப்பட மாட்டேன்!

நடிகை ‘பருத்தி வீரன்’ சுஜாதா  குறிப்பிடத்தக்க வகையில் பேசப்பட்ட படங்களில் அம்மா, அண்ணி. அக்கா என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து அறியப்பட்டவர் பருத்திவீரன் சுஜாதா. 2004-ல் கமலின் 'விருமாண்டி' படத்தில் இவர் அறிமுகமானார். 2007-ல்…

மூன்று முதல்வர்களின் அஞ்சலி!

அருமை நிழல்:  * முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா மறைந்த தினம். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் பெருங்கூட்டம். அன்றைக்கு நடந்த இறுதி ஊரவலம் கின்னஸ் ரெக்கார்ட் ஆனது. அன்றைக்கு ராஜாஜி ஹாலில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர்கள்…

என் அளவுக்கு யாரும் விமர்சனங்களை எதிர்கொண்டதில்லை!

- ஜெயலலிதா அன்று அளித்த பேட்டி ஊர்சுற்றிக் குறிப்புகள்: * 2013 ல் தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா ஆங்கிலத்தில் அளித்த பேட்டியை தமிழ் சப்டைட்டில்களுடன் ஒளிபரப்பிய போது எழுதிய அன்றையப் பதிவு இது. * “ஜெயலலிதாவிடம்…

முருங்கைக்காய் சிப்ஸ் – ஜோடிகளுக்கு மட்டும்!

ஒரு திரைப்படம் என்ன வகைமையைச் சேர்ந்தது என்பது பற்றி மிகச்சமீப காலமாகத்தான் தமிழ் திரையுலகம் யோசித்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல், நடுவே நகைச்சுவை, அழ வைக்க லேசாய் சென்டிமெண்ட், அதன்பின் சுபமான கிளைமேக்ஸ் என்ற பார்முலாவை…

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா…

டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர் விஜய்!

2021-ல் டுவிட்டரில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களில் யாரைப்பற்றி அதிக அளவில் கருத்துகள் பரிமாறப்பட்டது என்பது குறித்த தகவலை டுவிட்டர் வெளியிட்டுள்ளது. நடிகர்களில் விஜய் முதல் இடத்தையும், பவன் கல்யாண் 2-வது இடத்தையும், மகேஷ் பாபு 3-வது…

ஆன்ட்டி இண்டியன் – தன்னிலை தவறாதவன்!

விமர்சிப்பவர்களால் படைக்க முடியுமா என்ற பேச்சுகள் எழும்போதெல்லாம், ‘இது மட்டுமே எங்கள் வேலை’ என்று விமர்சித்தவர்கள் ஒதுங்கிக் கொள்வதுண்டு. அதுதான் தகுதி என்றால், அதற்கும் தான் தயார் என்பதை ‘ஆன்ட்டி இண்டியன்’ படம் மூலம்…

நாடகங்களில் நடித்த ஜெயலலிதா!

அருமை நிழல்:  திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் யு.ஏ.ஏ (United Amateur Artistes - UAA) குழுவினர் நடத்திவந்த நாடகங்களில் ஏற்கனவே ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவும்…