Browsing Category
சினிமா
பரமக்குடியில் பதிந்த பால்ய முகம்!
அருமை நிழல்:
விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த 'கமல்-50' தொடருக்காக பரமக்குடி போயிருந்த போது, அவருடைய பூர்வீக வீட்டுக்கு அருகில் பழமையான ஸ்டூடியோவைப் பார்க்க நேர்ந்தது. அங்கு பால்யம் மாறாத முகத்துடன் கமல் முதலில் எடுத்த புன்னகையான…
தீர்ப்புகள் விற்கப்படும்: ரஜினி நடித்திருக்க வேண்டிய படம்!
ஒரு பெண் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதைக் காட்டும் திரைப்படங்கள் நிறைய உண்டு. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் மீது பரிதாபம் கொள்ளும் வகையிலும், அக்குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கொலைவெறி கொள்ளும் வகையிலும் திரைக்கதை அமைக்கப்படுவதே…
கல்யாண பரிசு – தியாகக் காதலின் திரையுருவம்!
சாந்தம், மூர்க்கம், வெகுளி, வீரம், வன்மம், சோகம், மகிழ்ச்சி, சிரிப்பு என்று தமிழ் திரைப்படங்களில் எந்த உணர்வைக் கொட்டினாலும், காதல் அவற்றுடன் தவறாமல் கைகோர்த்து வருகிறது.
முடிந்தவரை, காதலின் அத்தனை பரிமாணங்களும் தமிழ்த் திரையில் திகட்டத்…
திரைப்படங்களை விமர்சனம் செய்தால், படத்தை இயக்கக் கூடாது!
- ப்ளூ சட்டை மாறனுக்கு தடை
தமிழ் சினிமாவில் வெளியாகும் பல படங்களை தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்வதன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.
இவர் எந்த ஒரு படத்தையும் புகழ்ந்து பேசியதே கிடையாது. ஒரு படத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அதில்…
ரைட்டர்-காவல் துறைக்குள் பீறிட்டுப் பாயும் பணி அழுத்தம்!
காவல் துறையைச் சேர்ந்தவர்களைத் திரைப்படங்களில் வில்லன்களாகச் சித்தரிப்பது புதிதல்ல. அதேபோல, அத்துறையைச் சேர்ந்தவர்களைச் சாகசக்காரர்களாகக் கொண்டாடும் ’சிங்கம்’ வகையறாக்களும் அதிகம்.
இதனை மீறி, காவல் துறையில் நிலவும் சூழலை யதார்த்தத்துடன்…
9 சர்வதேச விருதுகளைத் வென்ற ‘காகித பூக்கள்’!
‘காகித பூக்கள்’ படத்தை சக்திவேல் சினி கிரியேஷன் சார்பில் எஸ்.முத்து மாணிக்கம் தயாரித்து எழுதி இயக்கியுள்ளார்.
லோகன் மாணிக், பிரியதர்ஷினி, ‘அப்புச்சி கிராமம்’ பிரவீன் குமார், தவசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய,…
நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது ஏன்?
- அஜித் விளக்கம்
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் முதல் முறையாக நடித்திருந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ஹிந்தியில் 2016-ம் ஆண்டு வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக…
தனக்கு முன்னால் பாடிக் காண்பித்த இயக்குநர் அமீர்!
‘பருத்தி வீரன்’ படப் பாடல் அனுபவதைப் பகிர்ந்த மாணிக்க விநாயகம்.
ஊர் சுற்றிக்குறிப்புகள்:
*
சில தினங்களுக்கு முன்பு மறைந்த பின்னணிப் பாடகரான மாணிக்க விநாயகத்தை முன்பு எடுத்த நேர்காணலை மெகா டி.வி.யில் அஞ்சலி செலுத்தும் விதமாக…
தங்கம் ஒரு மாயை என்று சொல்லும் ‘மனிஹெய்ஸ்ட் சீசன் 5’!
ஒரு நாவல் போல கதை சொல்லும் கலை கைவந்தால், ஒரு அற்புதமான வெப்சீரிஸ் வசப்படும். அதற்கென இலக்கணம் வகுத்த படைப்புகளுள் ஒன்றாகியிருக்கிறது ‘மனிஹெய்ஸ்ட்’.
முதல் 4 சீசன்கள் பெருவரவேற்பை நெட்பிளிக்ஸில் பெற்ற நிலையில், இதன் 5ஆவது சீசன் இரு…
ஆனந்தம் விளையாடும் வீடு – குடும்பத்தோடு காண!
சீரியல்கள் கூட வில்லன்களையும் பழிவாங்குதலையும் நம்பி களமிறங்கும் காலகட்டத்தில், ஒரு குடும்பத்தில் நிகழும் தவறான புரிதல்களையும் உணர்வெழுச்சிகளையும் பொங்கும் பாசத்தையும் அகன்ற திரையில் பார்ப்பது நிச்சயம் அரிதான விஷயம்.
‘குடும்பத்தோடு…