Browsing Category

சினிமா

மீண்டும் இயக்குநராக களமிறங்கிய தனுஷ்!

வாத்தி, கேப்டன் மில்லர் என பல்வேறு கட்ட தயாரிப்புகளில் இருக்கும் நடிகரும் இயக்குனருமான தனுஷ், பா பாண்டிக்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குனரின் தொப்பியை அணியத் தயாராகிவிட்டார். தனுஷிடம் ஒரு ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், அவரது தற்போதைய…

சர்தார் – கார்த்தியின் ஆக்‌ஷன் ‘தர்பார்’!

‘த்ரில்லர்’ என்றோ, ‘ஆக்‌ஷன்’ என்றோ குறிப்பிட்ட வகைமைக்குள் ஒரு திரைக்கதையை அடக்கும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் உண்டு. அங்கும் கூட, ஒன்றுக்கு மேற்பட்ட வகைமை சார்ந்து சில படங்கள் அமைவதுண்டு. ‘ஆக்‌ஷன் த்ரில்லர்’, ‘ஆக்‌ஷன் ட்ராமா’ என்று பல…

தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ டீசர்!

'நம்பிக்கை நட்சத்திரம்' சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படைப்பாக…

ரஜினி, கமல், விஜயகாந்த் தீபாவளி!

ஒரேயொரு திரைப்படம் வெளியாவதற்குள் பல அக்கப்போர்கள் சமூக வலைதளங்களில் நிறைந்து வழியும் காலமிது. ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை விட்டுவிட்டு, அது எத்தனை கோடி வசூல் ஈட்டும் என்ற கணக்கீடு இன்று பொங்கி வழிகிறது. இவற்றுக்கு…

அஜித் தான் என்னை இயக்குநர் ஆக்கினார்!

மனம் திறந்த ரமேஷ் கண்ணா அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 13 *** எதற்கெடுத்தாலும் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில், ஒரு இயக்குநரின் முதல் படமே ரிலீஸ் ஆகவில்லை என்றால் அதோடு முடிந்தது அவர் எதிர்காலம். அவருக்கு அடுத்த…

பிரின்ஸ் – சிவகார்த்திகேயனின் தீபாவளி புஸ்வாணம்!

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒரு கொண்டாட்டத்தை உருவாக்க வல்லதாக இருக்க வேண்டும். அதனாலேயே கடினமான, இருண்மையான, கருத்துச் செறிவுமிக்க உள்ளடக்கத்தைத் தவிர்த்து மிக இலகுவான கதையம்சம் கொண்ட படங்கள்…

தீபாவளி ரேஸில் முந்துகிறதா ‘சர்தார்’?

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். லக்ஷ்மண் குமார்…

சாதனையாளர்கள் சந்திப்பு!

அருமை நிழல்: விருந்தொன்றில் இந்தி நடிகர் சுனில்தத், இயக்குநர் பீம்சிங், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர்.

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் இதற்காகத்தான்!

70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (17.10.1952) ஏவிஎம் தயாரிப்பில், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், கலைஞர் மு. கருணாநிதியின் கை வண்ணத்தில், சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமாக வெளிவந்தது - பராசக்தி. ஆண்டவன் பெயரால் நடைபெறும் அவலங்களை…

படிக்கும்போதே பதக்கம் பெற்ற பாலு மகேந்திரா!

காமிரா கவிஞர் இயக்குனர் பாலு மகேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழி என்று பல மொழிகளில் திரைப்படைப்புகளை உருவாக்கியவர். 1939 மே 20-ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன்…