Browsing Category

சினிமா

பொண்ணு கருப்புத் தோலா? சிகப்புத் தோலா?

பரண் : பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண்பாவம்’ படத்தில் கொல்லங்குடி கருப்பாயின் மகனாக நடித்திருப்பார் வி.கே.ராமசாமி. மகனுக்குப் பெண் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் கொல்லங்குடி மகனிடம் கேட்பார். “ஏண்டா.. ராமசாமி.. பொண்ணு பார்த்துட்டு…

தி கிரேட் இந்தியன் கிச்சன்: 29-ல் ரிலீஸ்!

இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குநர் ஜியோ பேபி டைரக்‌ஷனில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் மலையாளத்தில் உருவான 'தி…

‘லத்தி’ – அடி பின்னிட்டாங்க!

விஷால் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சில விஷயங்களைக் கோடிட்டுக் காட்ட முடியும். சண்டக்கோழி முதல் வீரமே வாகை சூடவா வரை அவரது படங்களில் பெரும்பாலானவற்றின் அடிநாதம் ஒரேமாதிரியானதாகத்தான் இருக்கும். அதாகப்பட்டது, விஷால் நடிக்கும்…

கனெக்ட் – கொஞ்சம் பலவீனமான பிணைப்பு!

மிகக்குறைவான பாத்திரங்கள் கொண்ட கதைகள் திரைப்படமாகும்போது, திரைக்கதையைச் செப்பனிடுவதில் மிகுந்த கவனம் வேண்டும். சின்னச் சின்ன தவறுகள் கூட, சில நேரங்களில் பெருங்கப்பலில் விழுந்து பொத்தலாக மாறிவிடும். அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா,…

‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு தீவிரம்!

தங்கர் பச்சானின் படைப்புகள் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதைகளாகவே இருக்கும். தற்பொழுது உருவாகிக் கொண்டிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ கதையும் அவருடைய முந்தைய படங்களைப் போல் அவர் எழுதிய சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டதுதான். பாரதிராஜா, யோகி…

தங்கர்பச்சனின் ‘பள்ளிக்கூட’த்திற்கு அகவை 15!

அனைவருக்குமான பள்ளிக்கூடத்தை நினைவூட்டி படம் பார்த்தவர்கள் அனைவரின் மனதிலும் குடிகொண்ட திரைப்படம் பள்ளிக்கூடம். 15 ஆண்டுகள் கடந்த பின்பும் அடிக்கடி நினைவு கூறும் படமாகவும் அமைந்தது. அந்நாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மிகுந்த…

நான் அந்தோணிதாசனின் ரசிகை!

ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் தொடக்கவிழாவில் சின்னக்குயில் சித்ரா புகழாரம். சென்னையில் நடந்த ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஆடியோ கம்பெனி தொடக்கவிழாவில், அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும்…

இந்த வரிசையில் என் பெயருமா?

-நடிகர் பார்த்திபன் ஆச்சரியம் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், ஒரு கவிதை நூலில் தன் பெயரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு எழுதியுள்ளார். "முதல்வர் நடைபயிற்சி செய்யும் பூங்காவில் நான் நடந்துக் கொண்டிருக்க, எதிரில் வந்த நபர் என்னைப் பார்த்ததும்…

மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள்தான் கதைக்களம்!

கலியுகம் படத்தின் இயக்குநர் பேட்டி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கலியுகம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின்…

அங்காரகன் படத்தில் மீண்டும் வில்லனாக சத்யராஜ்!

ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. கதாநாயகனாக ஸ்ரீபதி. அவரே படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராக…