Browsing Category
சினி நியூஸ்
பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் துவங்கிப் பலரும் உருவாக்க விரும்பிய திரைப்படம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'.
நாடகமாகவும் உருவாக்கப்பட்டுப் பெரும் கவனத்தைப் பெற்ற பொன்னியின் செல்வன் படத்தைப் பிரமாண்டமான முறையில் இயக்கிக் கொண்டிருக்கிறார்…
சூர்யா போல வித்தியாசத்தை உணர்ந்தால் நல்லது!
- இயக்குநர் சேரன்
சூர்யா நடித்து, தயாரித்த 'ஜெய்பீம்' படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்திய திரையுலகமே ஒட்டுமொத்தமாக பாராட்டு இருக்கிறது.
இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ் சினிமாவின் முக்கிய…
சேமித்த பணம் குழந்தைகளின் கல்விக்கு!
- விஷால்
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி பெங்களுரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷால், “நான் 16 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறேன். ஆனாலும் சென்னையில் எனக்கு…
பெற்றோருக்குத் தெரியாமல் நடந்த என் திருமணம்!
- நடிகை பானுமதி
நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய புதிது. 'கிருஷ்ண பிரேமா' என்ற படத்தில் ஒரு சாதாரண வேஷத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்துக்கு ராமகிருஷ்ணா என்பவர் அசோஸியேட் டைரக்டராக இருந்தார்.
"ராமகிருஷ்ணா இஸ் எ நைஸ் மேன்!"…
பாட்டியின் இனிஷியலோடு வாழ்ந்த எஸ்.என்.லெட்சுமி!
எஸ்.என்.லெட்சுமியைத் தெரியுமா உங்களுக்கு?
பெயரை விட, அவருடைய உருவத்தைப் பார்த்ததும் பலருக்கும் சட்டென்று தெரியும்.
அம்மா மற்றும் பாட்டி வேஷங்களில் பல நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர்.
எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்தவர் நாகேஷூக்கு…
கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவைப் படம்!
கவுண்டமணி ரொம்பவும் ரசித்து நடித்தது 'நடிகன்' படத்தில் தான்.
அதில் இவருக்கு மிகவும் பிடித்த காட்சி - சத்யராஜை பிளாக் மெயில் பண்ணி, முட்டைப் பிரியாணி சாப்பிடும் காட்சியில் சிரிப்பை அடக்க முடியவில்லையாம்.
“நான் மிகவும் தம் பிடித்து…
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
(ஒண்ணா)
காக்கா கூட்டத்தைப் பாருங்க
அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க
(ஒண்ணா)
வீட்டை விட்டு வெளியே வந்தால்…
சாவித்திரிக்குப் பிறகு சிறந்த நடிகைகள் இல்லையா?
தமிழ்த் திரையுலகில் சம காலத்தில் நடிகை ஜெயசுதா, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஆகியோர் கதாநாயகிகளாக கொடிகட்டிப் பறந்தனர்.
அந்த நினைவுகள் குறித்து நடிகை ஜெயசுதா நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
“சினிமாவில் நடிகையர் திலகம் பட்டத்தை சாவித்திரிக்கு மட்டுமே…
அம்மா, மகளாக அம்மாவும் மகளும் நடித்த படம்!
சில படங்களுக்கு சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இயல்பாகவே அமைந்துவிடுவது உண்டு. அப்படித்தான் இந்தப் படத்துக்கும் அமைந்தது.
ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய படம் இரும்புத்திரை.
தொழிற்சாலை, தொழிலாளி, முதலாளி கதையை மையமாக வைத்து…
1980-ல் தொடங்கி 1986-ல் ரிலீஸான கமல் படம்!
சினிமாவில் குறிப்பிட்ட நாளில் தொடங்கப்பட்ட படம், பல்வேறு காரணங்களால் வருடக் கணக்காகத் தள்ளிப்போவது சஜகம்.
பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு அந்தப் படம் மீண்டு வந்து ஹிட்டான சம்பவங்களும் இருக்கிறது. மீண்டு வராமல் பாதியிலேயே முடங்கிய படங்களும்…