Browsing Category

சினி நியூஸ்

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா…

டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர் விஜய்!

2021-ல் டுவிட்டரில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களில் யாரைப்பற்றி அதிக அளவில் கருத்துகள் பரிமாறப்பட்டது என்பது குறித்த தகவலை டுவிட்டர் வெளியிட்டுள்ளது. நடிகர்களில் விஜய் முதல் இடத்தையும், பவன் கல்யாண் 2-வது இடத்தையும், மகேஷ் பாபு 3-வது…

நாதஸ்வர வித்வான் ஹீரோவாக நடித்த படம்!

டிஎன்ஆர் என்கிற நாதஸ்வர இசை மேதை, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, உலகம் முழுவதும் பிரபலமானவர். அவர் இசைக்கு அப்படியொரு ரசனை. எங்கும் அவருக்கென இசை ரசிகர்கள் இருந்தார்கள் அப்போது. நாதஸ்வரக் கலைஞர்கள் நீண்ட தலைமுடியுடன் வலம் வந்த காலத்தில்…

வஞ்சிக்கோட்டை வாலிபன்: ஜெமினியின் கமர்ஷியல் வித்தைக்காரன்!

கால ஓட்டத்தையும் மீறி அடுத்த தலைமுறையையும் மகிழ்விக்கும் படைப்புகள் வெகு அபூர்வம். குறிப்பாக, பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் இத்தகைய தரத்தைக் கொண்டிருப்பது மிக அரிது. ஜெமினி ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய…

கலைஞர் வசனத்தில் அதிகம் நடித்தவர்கள் யார்?

கலைஞர் கருணாநிதி முதலில் வசனம் எழுத ஆரம்பித்தது ‘ராஜகுமாரி’ படத்தில். அப்போது அவருக்கு வயது 23. ‘பராசக்தி’யில் வசனம் எழுதும் போது வயது 28. பல படங்களுக்கு தமிழக முதல்வராக இருந்தபோதும், வசனம் எழுதிக் கொடுத்த அவருடைய வசனங்களை அதிகம் பேசி…

சாதாரண நடிகனாகவே இருக்கவே ஆசைப்படுகிறேன்!

- மலையாள நடிகர் சத்யன் "எதிராளியையும் மனிதனாக மதித்து, எதிரே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துப் பேசினால், பிரபல நடிகர் என்ற மதிப்பு போய்விடும் என்றால், நான் சாதாரண நடிகனாகவே இருக்கவே ஆசைப்படுகிறேன்” - வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்…

தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம்!

புராணங்கள் காட்டும் சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களையும் விடுதலைப் போராட்ட வீரர்களையும் நடிப்பால் காட்டிய சிவாஜி கணேசன், கட்டபொம்மன் உள்ளிட்ட சில அரசர்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். அதில் ஒருவர், தமிழர்கள் கொண்டாடும்…

எஸ்.பி.பியுடன் ஜென்ஸி பாடிய முதல் பாடல்!

சில பாடல்கள் மனதை விட்டு எப்போதும் நீங்காது. அது உடலில் ஓர் உறுப்புப் போல, உடன் வந்துகொண்டே இருக்கும். உள்ளுக்குள்ளிருந்து பாடிக்கொண்டே இருக்கும். நம்மை அறியாமலேயே ஒலித்துக்கொண்டே இருக்கும். அப்படி பல பாடல்களை பலர் வரிசைக் கட்டி…

தமிழ் சினிமாவின் முதல் முத்தக் காட்சி!

சினிமாவில், இப்போது காதல் காட்சிகளை இஷ்டத்துக்கு எடுக்கிறார்கள். மலரினும் மெல்லிய காதலை, வன்முறை காதலாகக் காட்டத் தொடங்கி வருடங்களாகி விட்டது. படுக்கையறைக் காட்சிகள் கூட இன்னும் அதிக நெருக்கத்துக்குச் சென்றுவிட்டன. லிப்-லாக் காட்சிகள் சர்வ…

ஜெயலலிதாவின் நடிப்பு ‘ஏ’ ஒன்!

இயக்குநர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ (09-05-1965)  பட விமர்சனம் * மனோதத்துவ நிபுணர் ஒருவர், சித்தப்பிரமை பிடித்த ஓர் இளம் விதவைக்கு மருத்துவம் செய்கிறார். பின்னர், தெளிவடைந்த அந்த இளம் விதவையால் காதலிக்கப்படுகிறார். ஆனால், ஏற்கெனவே அவருக்கு…