Browsing Category
சினி நியூஸ்
அஜித்தின் முதல் பட வாய்ப்பும், அப்போது நடந்த விபத்தும்!
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 3
சின்னச் சின்ன விளம்பரப் படங்களில் அஜித் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் "உங்களுக்கு நல்ல ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் இருக்கு. நீங்க சினிமால ட்ரை பண்ணுங்க" என்று முதன்முதலில் அஜித் மனதில் நம்பிக்கையை…
பீம்சிங்கிற்கு அதிர்ச்சி கொடுத்த முதல் படம்!
சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் முதல் படம் முக்கியம். முதல் படம் சறுக்கினால், அடுத்தப் படம் கிடைப்பது கஷ்டம். அதனால்தான், அதிகமாக சென்டிமென்ட் பார்க்கிற சினிமாவில், முதல் படத்திலேயே வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்…
தமிழ் நடிகர்களின் தெலுங்கு பாசம்!
மொழி, இனம், நாடு என்று எதுவும் கலைஞர்களைப் பிரிக்க முடியாது. சொல்லப்போனால் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான் உண்மையான கலைஞனின் மனவோட்டமாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் இதுவே பால பாடம். அந்த வகையில்,…
திரைப்படங்களை விமர்சனம் செய்தால், படத்தை இயக்கக் கூடாது!
- ப்ளூ சட்டை மாறனுக்கு தடை
தமிழ் சினிமாவில் வெளியாகும் பல படங்களை தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்வதன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.
இவர் எந்த ஒரு படத்தையும் புகழ்ந்து பேசியதே கிடையாது. ஒரு படத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அதில்…
9 சர்வதேச விருதுகளைத் வென்ற ‘காகித பூக்கள்’!
‘காகித பூக்கள்’ படத்தை சக்திவேல் சினி கிரியேஷன் சார்பில் எஸ்.முத்து மாணிக்கம் தயாரித்து எழுதி இயக்கியுள்ளார்.
லோகன் மாணிக், பிரியதர்ஷினி, ‘அப்புச்சி கிராமம்’ பிரவீன் குமார், தவசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய,…
நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது ஏன்?
- அஜித் விளக்கம்
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் முதல் முறையாக நடித்திருந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ஹிந்தியில் 2016-ம் ஆண்டு வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக…
தங்கம் ஒரு மாயை என்று சொல்லும் ‘மனிஹெய்ஸ்ட் சீசன் 5’!
ஒரு நாவல் போல கதை சொல்லும் கலை கைவந்தால், ஒரு அற்புதமான வெப்சீரிஸ் வசப்படும். அதற்கென இலக்கணம் வகுத்த படைப்புகளுள் ஒன்றாகியிருக்கிறது ‘மனிஹெய்ஸ்ட்’.
முதல் 4 சீசன்கள் பெருவரவேற்பை நெட்பிளிக்ஸில் பெற்ற நிலையில், இதன் 5ஆவது சீசன் இரு…
கால மாற்றத்தால் வில்லன்களான ஹீரோக்கள்!
தமிழ் சினிமாவில் வில்லன்களாய் அறிமுகமாகி ஹீரோக்களாக பதவி உயர்வு பெற்ற நட்சத்திரங்களில் ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தோர்.
ஹீரோக்களாக ஜொலித்தோர் பின்னாட்களில் வில்லன்களாக உருமாறிய துரதிருஷ்டமும் தமிழ் சினிமாவில்…
அஜித் வாங்கிய முதல் ரேஸ் பைக்!
அஜித்தின் கனவும், கடும் உழைப்பும்: தொடர் - 2
பைக் ரேஸ் தான் எதிர்காலம் என்று தெளிவான முடிவு எடுத்தாகிவிட்டது. அதற்காக பத்தாவதோடு படிப்புக்கும் குட்பை சொல்லியாச்சு.
எனவே இனி ஒவ்வொரு தினமும் தன் சிந்தனையும் செயலும் பைக் ரேஸர் ஆவதை நோக்கி…
என்னைப் பற்றி பரவும் வதந்திகளால் கவலைப்பட மாட்டேன்!
நடிகை ‘பருத்தி வீரன்’ சுஜாதா
குறிப்பிடத்தக்க வகையில் பேசப்பட்ட படங்களில் அம்மா, அண்ணி. அக்கா என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து அறியப்பட்டவர் பருத்திவீரன் சுஜாதா.
2004-ல் கமலின் 'விருமாண்டி' படத்தில் இவர் அறிமுகமானார். 2007-ல்…