Browsing Category
சினி நியூஸ்
பார்வையாளர்கள் புரிந்து கொள்ளட்டும்!
இன்றைய திரைமொழி:
உங்கள் திரைக்கதையின் மூலம்
பார்வையாளர்களை
இயங்கு நிலையில் வையுங்கள்;
மையக் கதாபாத்திரம்
என்ன உணர்கிறது என்றும்,
ஏன் குழப்பத்தில் இருக்கிறதென்றும்,
அதனுடைய சூழ்நிலை என்னவென்றும்
பார்வையாளர்கள் புரிந்து கொள்ளட்டும்!
-…
ஆக்சன் படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் முழு பணிகளும் கச்சிதமான முறையில் நடைபெற்று வருகிறது.
இன்பினிட்டி ஃபிலிம் வென்ட்சர்ஸ் (Infiniti Film Ventures) நிறுவனத்தின் திறமையான திட்டமிடல், பணியில் காட்டும் தீவிரம், ஆகியவற்றால் தயாரிப்பு சரியான…
இயக்குநர் மகேந்திரனின் காதல் நினைவுகள்!
முகநூல் பக்கத்தில் பத்திரிகையாளர் ரா. கண்ணன், 'உதிரிப் பூக்கள்' தந்த இயக்குநர் மகேந்திரனின் 'உதிராத பூக்கள்' என்ற தலைப்பில் எழுதிய சுவாரசியமான கட்டுரை தாய் இணைதள வாசகர்களுக்காக...
***
தோள் தொட்டு நலம் விசாரிக்கிறது குளிர்காற்று. ஜன்னல்…
எது அரசியல் படம், எது சமூகப் படம்?
அரசியல் இல்லாத திரைப்படங்கள் இல்லை; ஒரு திரைப்படத்தில் மனிதர்கள் நிரம்பிய சமூகம் இருந்தால், மனிதத் தன்மை குறித்து நிகழ்வுகள் இடம் பெற்றால், கண்டிப்பாய் அது அரசியல் திரைப்படம் தான்.
இயக்குநர் அப்பாஸ் கியோராஸ்டாமி
மீண்டும் துளிர்க்கும் ‘கனா காணும் காலங்கள்’!
புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் நாளை முதல் (2022, ஏப்ரல் - 22) டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது!
2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து,…
கிராமத்து வாழ்க்கையை மண்மணம் மாறாமல் கூறும் ‘காரி’!
என்னதான் உலகம் நவீனமயமாகி விட்டாலும் கூட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறையவே இல்லை.
அப்படி ஈரமும் வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களின் பிரதிபலிப்பாக திரையில் தோன்றி…
தலைவர் 169: நெல்சனுக்கு நம்பிக்கை அளித்த ரஜினி!
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் சுமாரான விமர்சனங்களைப் பெற்றது.
இதன்பின்னர் பீஸ்ட் திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்…
நடிப்பு என்பது பிரபலமாவதற்கா?
இன்றைய திரை மொழி:
நடிப்பு, பிரபலம் ஆவதற்காக அல்ல;
மனித ஆத்மாவை ஆராயவும், அனுபவிக்கவும்,
இதையெல்லாம் வெளிப்படுத்தவுமே ஆகும்!
நடிகை அன்னெட் பெனிங்
‘தம்பிக்கு எந்த ஊரு’ – ரிப்பீட்டு!
ரஜினிகாந்தை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் ஒரு சேர கற்றுத்தந்த படம் ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்றால் மிகையல்ல.
பழிக்குப் பழி, ரத்தம், ஆக்ஷன், ஸ்டைல் என்று ஒரு வட்டத்திற்குள் சுழன்று களைத்துப் போனவரை…
தனிமையில் என்னை மீட்டெடுக்கிறேன்!
தனியாக இருக்கும் பொழுதுகளில்,
என்னை மீட்டெடுக்கிறேன்,
புதுப்பித்துக் கொள்கிறேன்.
நடிகை மர்லின் மன்றோ