Browsing Category
சினி நியூஸ்
நடிப்பு என்பது பிரபலமாவதற்கா?
இன்றைய திரை மொழி:
நடிப்பு, பிரபலம் ஆவதற்காக அல்ல;
மனித ஆத்மாவை ஆராயவும், அனுபவிக்கவும்,
இதையெல்லாம் வெளிப்படுத்தவுமே ஆகும்!
நடிகை அன்னெட் பெனிங்
‘தம்பிக்கு எந்த ஊரு’ – ரிப்பீட்டு!
ரஜினிகாந்தை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் ஒரு சேர கற்றுத்தந்த படம் ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்றால் மிகையல்ல.
பழிக்குப் பழி, ரத்தம், ஆக்ஷன், ஸ்டைல் என்று ஒரு வட்டத்திற்குள் சுழன்று களைத்துப் போனவரை…
தனிமையில் என்னை மீட்டெடுக்கிறேன்!
தனியாக இருக்கும் பொழுதுகளில்,
என்னை மீட்டெடுக்கிறேன்,
புதுப்பித்துக் கொள்கிறேன்.
நடிகை மர்லின் மன்றோ
இசைச் சகோதரர்களின் இளமைக்காலம்!
அருமை நிழல்:
பழைய மதுரை மாவட்டத்தில் சிற்றூர் பண்ணைப்புரம். அங்கு பிறந்த பாவலர் வரதராசனின் சகோதரர்கள் செல்லாத ஊர்களே இல்லை என்கிற அளவுக்குப் பொதுவுடமைக் கட்சியின் கொள்கையை மக்கள் மொழியில் கொண்டு சென்றார்கள்.
கேரள எல்லையில் பெரும்…
‘கருப்பு திராவிடன்’ – புயலைக் கிளப்பிய யுவன்!
‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்திற்கு இளையராஜா எழுதிய முன்னுரையில் பிரதமர் மோடியை அம்பேத்கருக்கு இணையாக எழுதிய கருத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் பெருகி வருகிறது.
இதற்காக இணையதளங்களிலும் பெரிய கருத்து மோதல் நடந்து வருகின்றன.
இதனிடையே,…
தன்னை உணர்ந்தவள் தலைமைக்கு உயர்வாள்!
நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை 'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தக வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது.
'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தகத்தை சென்னை தெற்கு…
தமிழ் சினிமாவில் தலைதூக்கும் பவுன்சர் கலாச்சாரம்!
பாலிவுட் நட்சத்திரங்களான ஜோடியான ஆலியா பட் – ரன்பீர் கபூரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.
திருமண நிகழ்வில் மொத்தமே 24 பேர்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
இது முக்கியத்தும் பெறும் செய்திகள் அல்ல... அடுத்த…
திரைப்பட உருவாக்கம் என்பது…!
இன்றைய திரைமொழி:
திரைப்பட உருவாக்கம் என்பது மிக நுணுக்கமான விவரங்களை திரைக்கதையில் வைப்பது அல்ல. நுணுக்கமான விவரங்களை அகன்ற காட்சிகளாகப் பதிவு செய்வது ஆகும்.
- இயக்குநர் எட்வர்ட் டேவிட்வுட்
அனுபவத்தால் வெளிப்படும் படைப்பு!
இன்றைய திரைமொழி:
வாழ்வில் நான்
அனுபவிக்காத எதையும்
என் படைப்புகளில்
பிரதிபலிக்கவோ அல்லது
தெரிவிக்கவோ மாட்டேன்.
- இயக்குநர் அப்பாஸ் கியோராஸ்டாமி
நிறத்தில் என்ன இருக்கிறது?
நேற்று, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகப் பொழுதுபோக்கு கருத்தரங்கில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.
அங்கு அவர் பேசும்போது, “என்னிடம் ஒரு சீனர், நீங்கள் இந்தியரா..? வட இந்திய படங்கள் எனக்கு…