Browsing Category
சினி நியூஸ்
தமிழ் சினிமாவில் தலைதூக்கும் பவுன்சர் கலாச்சாரம்!
பாலிவுட் நட்சத்திரங்களான ஜோடியான ஆலியா பட் – ரன்பீர் கபூரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.
திருமண நிகழ்வில் மொத்தமே 24 பேர்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
இது முக்கியத்தும் பெறும் செய்திகள் அல்ல... அடுத்த…
திரைப்பட உருவாக்கம் என்பது…!
இன்றைய திரைமொழி:
திரைப்பட உருவாக்கம் என்பது மிக நுணுக்கமான விவரங்களை திரைக்கதையில் வைப்பது அல்ல. நுணுக்கமான விவரங்களை அகன்ற காட்சிகளாகப் பதிவு செய்வது ஆகும்.
- இயக்குநர் எட்வர்ட் டேவிட்வுட்
அனுபவத்தால் வெளிப்படும் படைப்பு!
இன்றைய திரைமொழி:
வாழ்வில் நான்
அனுபவிக்காத எதையும்
என் படைப்புகளில்
பிரதிபலிக்கவோ அல்லது
தெரிவிக்கவோ மாட்டேன்.
- இயக்குநர் அப்பாஸ் கியோராஸ்டாமி
நிறத்தில் என்ன இருக்கிறது?
நேற்று, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகப் பொழுதுபோக்கு கருத்தரங்கில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.
அங்கு அவர் பேசும்போது, “என்னிடம் ஒரு சீனர், நீங்கள் இந்தியரா..? வட இந்திய படங்கள் எனக்கு…
அடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகிவிட்ட பிரபாஸ்!
பிரபாசின் ‘பாகுபலி’ படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்துக்கு பிறகு பிரபாஸ் மார்க்கெட் எகிறியது. சம்பளமும் ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது.
பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்ததையடுத்து,…
ஆழ்மன உணர்வுகளுடன் உரையாடு!
இன்றைய திரைமொழிகள்:
மனிதரின் ஆழ்மன உணர்வுகளுடன் உரையாடுவதும், அதைப் பதிவு செய்வதுமே திரைப்படங்களின் ஆற்றல்மிக்க குணமாக இருக்கிறது.
- இயக்குநர் சத்யஜித் ரே
திரைப்படம் என்னும் ஊடகம்!
இன்றைய திரைமொழி:
சிந்தனைகளை காட்சிகளாகப்
பெயர்த்துச் சொல்ல
ஏதுவான ஊடகம் திரைப்படம்.
- இயக்குநர் டேவிட் லின்ச்.
விஜய்யுடன் நடிக்க விருப்பம்!?
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 6
‘ஆசை’ படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிக் கொண்டிருந்த நேரத்தில், ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் விஜய்யுடன் செகண்ட் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அஜித்தை தேடி வந்தது.
செந்தூரப்பாண்டி, ரசிகன் போன்ற…
நெகட்டிவ் ரோல்களில் நடித்தால் எதிர்காலம்!
நடிகர் பிரஷாந்துக்கு ஆர்.கே. செல்வமணி அட்வைஸ்
தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம். இந்த ஆண்டு தி.நகரில் உள்ள பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் தன் பிறந்தநாளை கேக்…
சினிமாவில் பெண் கவர்ச்சிப் பொருளா?
1919-லிருந்தே தமிழ்நாட்டில் சினிமா உருவாக்கப்பட்டு வந்தாலும், அது தன்னுடைய அடையாளத்தை எடுத்துக் கொண்டது, தமிழ்மொழியை உச்சரித்ததினால்தான். பின் 1931-ல் தான் தமிழில் பேசும் முதல் படம் ‘காளிதாஸ்’ எடுக்கப்பட்டது. இருந்தாலும் 1965-ம் ஆண்டில்தான்…