Browsing Category

சினி நியூஸ்

கமல் என்னைக் கட்டித் தழுவி அழுதார்!

மணா-வின் ‘கமல் நம் காலத்து நாயகன்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் (18.12.2011) இயக்குநர் பாலு மகேந்திரா பேசியது. “மனசுக்குப் மிகப்பிடித்த, நெருக்கமான நண்பனைப் பற்றி என்ன பேசுவது. முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நானும், கமலும் சந்தித்தோம்.…

சினிமா என்பது கூட்டு முயற்சி!

இன்றைய திரைமொழி: அழுத்தமான கதாபாத்திரங்கள், தனித்துவமான கதை மற்றும் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் என தயார் செய்து கொண்டால், பெரிய பட்ஜெட்டுக்கு அவசியமே இல்லை. திரைத்துறையில் ஏற்றுக் கொள்ளாத காட்சிகளைக் கூட வைக்கும் சுதந்திரத்தை பெறுவீர்கள்.…

சமூக நீதி பேசும் ‘நெஞ்சுக்கு நீதி’!

ஒரு திரைப்படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் அரசியல் நிரம்பியிருக்கும் கதை கிடைப்பது மிக அரிது. அதற்காக வெறுமனே திரைப்பிரச்சாரமாக இல்லாமல் நிகழ்கால சமூகத்தில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழ வேண்டுமென்பதைச் சொல்வது இன்னும் அரிது. அப்படியொரு…

இணையத்தில் பொழுதுபோக்குவது ஆபத்து!

இன்றைய திரைமொழி: நீங்கள் எழுத வேண்டிய நேரத்தில் இன்டர்நெட்டில் பொழுது போக்கிக் கொண்டிருந்தால், அப்பொழுதே நீங்கள் திரைக்கதையை இழந்து விட்டீர்கள் என்பதாகும். தள்ளிபோடுதலை விட இன்டர்நெட் மிக மோசமானது. - இயக்குநர் நோவா பாம்பாக்

இயல்பாக உணரக் கூடியதையே எழுதுங்கள்!

இன்றைய திரைமொழி: எழுதிய காட்சிகளை நிகழ்த்திப் பாருங்கள். எப்பொழுதுமே இயல்பாக உணரக் கூடியதையே எழுதுங்கள்... அது உரக்கச் சொல்லும்படியாகவும் இருக்கட்டும். - நடிகை எம்மா தாம்ஸன்

“தமிழோடு கேன்ஸீக்கு” – பார்த்திபன்!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா நாளை (17-ம் தேதி) தொடங்கி 28-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், நயன்தாரா உள்ளிட்ட இந்திய திரைப்பட பிரபலங்கள் பலருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. கேன்ஸ் திரைப்பட…

குழப்பவாதிகளைக் கண்டு கொள்ளாதீர்கள்!

இன்றைய திரைமொழி; திரைத்துறையில் கவனத்தைச் சிதறச் செய்ய பலர் வருவார்கள், உங்கள் தீர்மானத்திலிருந்து விலகாதீர்கள். வீட்டிற்கு வெள்ளை நிறம் பூச விரும்பினால் பூசுங்கள், வருகிறவர்கள் பச்சையோ மஞ்சளோ சரியாக இருக்குமென்றால் கண்டு கொள்ளாதீர்கள்.…

புது முகங்கள் நடிப்பில் உருவாகும் ‘ஷூட்டிங் ஸ்டார்’!

ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் சார்பாக எம்.ஜெ.ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்க எம்.ஜெ.ரமணன் இயக்கத்தில் காமெடி கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக உள்ளது ‘ஷூட்டிங் ஸ்டார்’. துஷ்யந்த், விவேக் பிரசன்னா, தெலுங்கு நடிகர்…

கதைக் கருவை தீர்மானிப்பதே வெற்றிக்கான வழி!

உள்ளடக்கப் பொருளை (theme) தீர்மானிப்பது முக்கியமாகும்.  மேலும் கதையின் முடிவைத் தீர்மானிக்காதவரை கதை எதைப் பற்றியது என்ற தெளிவு கொள்ள முடியாது. புரிந்ததா?  இப்பொழுது திருத்தி எழுதத் தொடங்குங்கள். - பிக்சரின் கதை  சொல்லல் விதிகள்

ரசிகர்கள் விரும்பும் படைப்பு தேவை!

இன்றைய திரைமொழி: மற்ற ஊடகங்களையும் கலந்து திரைக்கதையை அமையுங்கள். வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் மக்கள் அதிக நேரம் செலவிடும் விஷயங்கள், அவர்களுக்குப் பிடிக்கும் செய்திகள், ரியாலிடி ஷோக்கள், மெகா சீரியல்கள், சமையல் நிகழ்ச்சிகள் என…