Browsing Category

சினி நியூஸ்

20 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘காவாலா’!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்டு 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன், யோகி பாபு…

அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கும் முன்னணி நடிகர்கள்!

ரஜினி, விஜய், அஜித், மோகன்லால் ஆகியோரின் புதிய படங்கள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகிறது. லைகா தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படம் உருவாக உள்ளது. ஜெய்லரின் பிரம்மாண்ட…

பெரியார் பாத்திரத்தில் நடித்தது பெரும் மகிழ்ச்சி!

நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி வில்லத்தனம், நக்கல் - நையாண்டி, ஹீரோயிசம், குணச்சித்திர நடிப்பு என ஆல் ஏரியாவிலும் நடிகர் சத்யராஜ் கில்லி. 90’ஸ் கிட்ஸ்க்கு தகிடு... தகிடு என்றால், 2கே கிட்ஸூக்கு கட்டப்பா. இன்று அவரின் 68வது பிறந்தநாள்.…

மதுவின் பாதிப்பை அழுத்தமாகச் சொல்லும் ‘சாலா’!

‘கதையே கதையின் நாயகன்’ என்ற கோட்பாடு தமிழ் சினிமா வரலாற்றில் மீண்டும் மீண்டும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. அப்படியான நல்ல கதையம்சம் உள்ள படங்களை திரைப்பட ஆர்வலர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் சிவப்பு கம்பளங்களை…

அழகுப் பொருட்கள் விற்பனையில் களமிறங்கிய நயன்தாரா!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தி ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதுபோக கடந்த 2021 ஆம் ஆண்டு அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில்…

நடிகராகும் இயக்குநர் சீனு ராமசாமி!

தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ். தங்கராஜ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரும், இயக்குநர் சிவி குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற வெற்றிப்பட…

காமெடியில் கலக்கிய ‘தேன் மழை’!

1966 ஆம் ஆண்டு முக்தா சீனிவானின் இயக்கத்தில் வெளியான படம் ‘தேன் மழை’. ஜெமினி, கே.ஆர்.விஜயா போன்றோர் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் தனிச்சிறப்பே இதில் வரும் காமெடி டிராக் தான். இந்தப் படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் ‘சோ’. நாகேஷ்,…

எஸ்.ஜே.சூர்யா அடைந்திருக்கும் உயரம்!

நெத்தியடி, கிழக்குச் சீமையிலே படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் எஸ்.ஜே.சூர்யா. அதுவே அவரது ஆரம்பகால இலக்கு என்னவாக இருந்தது என்பதைச் சொல்லிவிடும்.

இன்று வெளியான 3 தமிழ்ப் படங்கள்!

ஜெயம் ரவியின் இறைவன், சித்தார்த்தின் சித்தா, லாரன்ஸின் சந்திரமுகி-2 ஆகிய படங்கள் இன்று வெளியாகின. 'வாமனன்', ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் உருவாகி உள்ளது‌.…

இதிலும் ஒற்றுமையை வெளிப்படுத்திய அஜித், விஜய்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் ‘லியோ' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த மாதம் 19 ஆம் தேதி படம் ரிலீஸ். இதனை தொடந்து விஜய்யின் 68-வது படத்தை  ‘மங்காத்தா’ புகழ் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரத்தின்…