Browsing Category
சினி நியூஸ்
வசந்த்: தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்!
இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக 18 படங்களில் பணியாற்றிய வசந்த், முதன் முதலாக இயக்கிய படம் கேளடி கண்மணி.
இன்றும் இசைப் பிரியர்களின் ப்ளே லிஸ்டில் விரும்பிக் கேட்கப்படும் பாடல்கள் நிறைந்த அந்த படத்தின் நாயகன்…
ரகுவரன்: தமிழ் சினிமாவின் வரம்!
ஒரு காட்சியில் எத்தனை நடிகர் நடிகைகள் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பார்கள். அப்படி சேர்ந்து நடிக்கும்படியான் சூழலில், கதையில் சில காட்சிகள் இருக்கும்.
அந்தக் காட்சிகளில், எல்லா நடிகர்களையும் கடந்து, அத்தனை பேர் நடிப்பையும்…
தமிழில் படம் இயக்கும் அனுராக் காஷ்யப்!
இந்தி சினிமாவில் வெற்றிகரமாகப் பயணிக்கும் குறிப்பிடத்தக்க டைரக்டர் அனுராக் காஷ்யப்.
‘கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்’, ‘தேவ் டி’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.
இவரது படங்கள் பல்வேறு…
‘எடா மம்முட்டி’…!
- தன் சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நடிகர் மம்முட்டி
மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி சினிமாவுலகில் நுழைந்த 2005 உடன் 25 வருடங்கள் நிறைவடைவதையொட்டி மலையாள மனோரமா வார இதழில் அவரது அனுபவங்களை எழுதியிருக்கிறார். அதிலிருந்து...
முதல் படம் -…
‘சாணம்’ எறியாதீர்கள்!
எம்.ஜி.ஆர்., சிவாஜியின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களில் சாணியடித்து அசுத்தப்படுத்தும் முறையைக் கண்டித்து 1957 நவம்பரில் நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
அந்தச் சந்தர்ப்பத்தில் ரசிகர்களுக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார்…
கலைத்துறையின் சகலகலா வல்லவன் கங்கை அமரன்!
தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான கலைகளை கற்றுக் கொண்டு வாத்தியார்களாக எத்தனையோ கலைஞர்கள் உள்ளனர். அந்த வரிசையில் ஒருவர் தான் கங்கை அமரன். எப்போதும் கலகலப்பாக இருக்கக்கூடிய கலைஞர் இவர். மற்றவர்களை சிரிக்க வைக்க கூடிய குணாதிசயம் கொண்ட கலைஞராக…
தனக்கென தனி இடம்பதித்த எல்.ஆர்.ஈஸ்வரி!
நண்பர் ஒருவர் சில மாதங்களுக்குமுன் 'இந்தப் பாடலை இரவு நேரத்தில் கேளுங்களேன்' என்று அனுப்பிவைத்தார், நீண்ட காலத்துக்குமுன் கேட்டிருந்த அருமையான பாடல் அது. ஆஹா.. நிசப்தமான அந்த நேரத்தில் கேட்கத் தொடங்கியவுடன் உள்ளம் ஒரு விவரிக்க இயலாத…
‘விடாமுயற்சி’க்காக எடை குறைத்த அஜித்!
துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார், அல்டிமேட் ஸ்டார் அஜித்.
லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். அர்ஜுன், ப்ரியா பவானி ஷங்கர்,…
காமெடியில் கலக்கிய ‘ஆண்பாவம்’!
“அதுல பாருங்க... அது கெடக்குது கழுத...” இந்த ஃபேமஸ் டயலாக்குக்கு சொந்தக்காரர் தான் நம்ம வி.கே. ராமசாமி. அவர் நடித்த மிக முக்கியமான படங்களில் ஆண்பாவமும் ஒன்று. அந்தப் படத்தில் அவர் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
இவர் நடித்த படங்களில்…
குரலால் வசீகரிக்கும் உதித் நாராயண்!
வசீகரக் குரல் கொண்ட பாடகர்களில் ஒருவரான உதித் நாராயண் நேபாளத்தில் ஒரு நாட்டுப்புறக் கலைஞராகத் தனது வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார் . பெரும்பாலான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ள இவர், 1990-களில் திரைத்துறையில் பாடத்துவங்கினார்.
அதற்குப்…