Browsing Category
சினி நியூஸ்
உள்ளம் கேட்குமே; ‘காலேஜ் ரீ-யூனியன்’ கதை..!
ஒரு திரைப்படம் உருவாவதில் எப்படிப்பட்ட கால தாமதம் நேர்ந்தாலும், ஒரு படைப்பாக அது ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் பெருவெற்றியைப் பெறும் என்ற உண்மையை மீண்டும் உணர வைத்தது ‘உள்ளம் கேட்குமே’.
நாகேஷ் வீட்டில் இருந்த நான் வரைந்த ஓவியம்!
1970 ஜனவரி 6-ம் தேதி அந்த ஓவியத்தை நான் வரைந்து முடித்து நாகேஷ் கையில் கொடுத்து, ‘இது என் அன்பளிப்பு!’ என்று சொன்னபோது, அதைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு அவர் வாங்கிக் கொண்டது படமாக அப்போது மனதில் வந்து நின்றது.
அறிதலைக் கடந்து, உணர்தலை நோக்கி நகர்வதே ஞானம்!
வீரம் என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது.
ரிஷிகேஷ், பத்ரிநாத்தில் ரஜினிகாந்த்!
தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக ரஜினி, கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட இருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கரின் திறமைக்கு திரைத்துறை தந்த அங்கீகாரம்!
பார்க்கிங் படத்தில் வில்லன்களைக் காட்டிலும் கொடூர ஈகோ பிடித்த மனிதராக நடித்து இப்படியும் ஒரு ஆள் இருப்பானா என்று எரிச்சலடையும் வண்ணம் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர்தான் எம்.எஸ்.பாஸ்கர். அதற்கு முன் அவர் ஏராளமான திரைப்படங்களில்…
ரீமேக் ராஜாவின் அடுத்த படம் ‘எப்போ’?!
ஒரு சாதாரண கமர்ஷியல் படக் கதையையும் பிரமாண்டமாகத் திரையில் விரியச் செய்யும் வித்தை ராஜாவுக்கு உண்டு. அதனைக் காண்பது ரசிகர்களுக்குப் பேரின்பம் தரும். அந்த வகையில், இன்றைய தினம் ‘தனி ஒருவன் 2’ தொடர்பான ஏதேனும் புதிய அப்டேட்களை அவரிடத்தில்…
60 ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மாண்டமாக நடந்த பட ப்ரோமஷன்!
ஒரு படத்தின் அறிவிப்பு வரும் நாள் தொடங்கி அது ரிலீஸ் ஆகும் நாள் வரையில் அந்தப் படத்தை எப்படி எல்லாம் விளம்பரம் செய்தால், மக்கள் அதனை கவனிப்பார்கள் என்பதில் பல்வேறு திட்டங்கள் போட்டு அதனை சரியாக வெற்றி பெறும் பட்சத்தில் அந்தப் படமும்…
இயக்குனருக்கான நடிகரும்; நடிகருக்கான இயக்குனரும்…!
நல்ல இயக்குனர்களை தேடிக் கொண்டிருக்கும் நடிகர்களே, நல்ல நடிகர்களை இயக்குனர்களும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சிவாவுடன் 5-ம் முறையாக இணையும் அஜித்!
அஜித்தை வைத்து சிவா ஏற்கவனே வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். விவேகம் தவிர மற்ற அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. அஜித்- சிவா இணையும் 5 -வது படத்துக்கு தற்காலிகமாக ‘ஏகே-64’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பருத்திவீரன் முதல் வந்தியதேவன் வரை: கார்த்தியின் திரைப்பயணம்!
தற்போது கார்த்தி, பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் கார்த்தியின் 27-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தினை சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அரவிந்த் சாமி…