Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

65 ஆண்டுகள் கடந்தும் மயக்கும் ‘சக்கரவர்த்தித் திருமகள்’!

அறுபத்தைந்து வருடம் கழித்தும் ஒரு படத்தை அதே ரசனையோடு இப்போதும் பார்க்க முடியும் என்றால் அந்தப் படங்களின் லிஸ்ட்டில் ‘சக்கரவர்த்தித் திருமகள்’ நிச்சயம் இருக்கும்! எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, எஸ்.வரலட்சுமி, பி.எஸ்.வீரப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்,…

எம்ஜிஆர் சிலைக்கு ஜி.வி.மணிமாறன் மாலை அணிவித்து மரியாதை!

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான பொன்மனச் செம்மல் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் 105வது பிறந்தநாள் நேற்று (17.01.2021) உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், தொண்டர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாண்புமிகு…

மக்கள் உள்ளங்களில் வாழும் மாமனிதர் எம்.ஜி.ஆர்!

பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் இதயதெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களாலும், அவரது தொண்டர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு…

வெளிவர இருக்கிற மக்கள் திலகம் பற்றிய பொக்கிஷம்!

ஜனவரி - 17.  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 105 ஆவது பிறந்த நாளையொட்டி பல தலைவர்களின் அறிக்கைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவருடைய கோடிக்கணக்கான தொண்டர்களும், உலகளாவிய ரசிகர்களும் கொண்டாடுகிறபடி மக்கள் திலகத்தைப் பற்றிய பொக்கிஷத்தைப் போன்ற…

புரட்சித் தலைவர் உருவாக்கிய பேரியக்கத்தைக் கட்டிக் காப்போம்!

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவரின் 105வது பிறந்தநாள் செய்தி "இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" - என்று நம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் திரையில் பாடியதோடு மட்டுமில்லாமல்,…

புரட்சித் தலைவரும் ரத்தத்தின் ரத்தமான தொண்டர்களும்!

- முனைவர் குமார் ராஜேந்திரன்  தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்த அ.தி.மு.க. என்கின்ற மகத்தான இயக்கத்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சட்டென்று துவக்கிவிடவில்லை. நீண்ட கால அரசியல் பின்புலம் அவருக்கு இருந்தாலும் அ.தி.மு.க.வை துவக்க வைத்து…

மக்கள் திலகத்தின் மறக்க முடியாத நாட்குறிப்பு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு 55 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் எம்.ஆர்.ராதா நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு அவ்வளவு எளிதில் அடங்கி விடவில்லை. பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் ரசிகர்களால் இந்த நாள் மறக்க…

கலைவாணரும் எம்.ஜி.ஆரும் கலைத்தாயின் மூத்த பிள்ளைகள்!

புரட்சித்தலைவரின் மனதில் இடம் பெற்ற மரியாதைக்குரியவர்களில் மிக முக்கியமான ஒரு மாமனிதர் கலைவாணர் திரு. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதுவும் குறிப்பாக நகைச்சுவை கலைஞர்கள் வரிசையில் கலைவாணர் அவர்களுக்கு மிக முக்கிய…

புன்னகையில் நன்றி சொல்வோம்!

நினைவில் நிற்கும் வரிகள் : *** உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்தையில்லை நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை என் தங்கமே உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல எனக்கொரு பந்தமில்லை எவருக்கோ இறைவன் தந்தான்!. நாலு பேருக்கு…

எம்.ஜி.ஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!

'நாம் இருவர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நாடக மேதை பம்மல் சம்பந்த முதலியாரின் ஃபேன்டஸி நாடகமான 'வேதாள உலக' த்தை படமாக்கினார் ஏவி.எம். திரைக்கு ஏற்ப அதற்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை ப.நீலகண்டனிடமே அளித்தார். அதுவும் வெற்றிப்படமாக,…