Browsing Category

அரசியல்

தமிழகக் கல்வித் திட்டம் தான் சிறந்தது!

மத்திய அரசின் கல்வித் திட்டம் சிறந்ததா? மாநில அரசின் கல்வித் திட்டம் சிறந்ததா? என்று சிறப்புப் பட்டிமன்றமே நடக்கும் போலிருக்கிறதே!

சிவாஜியிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு கடற்படை தினத்தன்று திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி வெண் கலச் சிலை தற்போது இடிந்து விழுந்தது. நிலையில் பிரதமர் மோடி சிவாஜி சிலைக்காக மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

விஜய் கட்சிக் கொடியிலிருந்து யானை சின்னத்தை அகற்றக் கோரி புகார்!

தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் கொடியை சில தினங்கள் முன் சென்னையில் நடந்த விழாவில் வெளியிட்டார் நடிகர் விஜய். இதில், கொடியில் இடம்பெற்ற யானையின் உருவம் பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியில் உள்ள யானை புகைப்படம் என்றும் அதனை நீக்குமாறும் கோரிக்கை…

போர் யானைகளுடன் வாகை மலர்: விஜய் கட்சியின் கொடி அறிமுகம்!

இவ்வளவு நாள் நமக்காக உழைத்தோம் - இனி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம் - தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும் உழைப்போம்.

மாணவர்களுக்கு வட்டியில்லாக் கல்விக் கடன் வழங்குக!

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வட்டியில்லாக் கல்வி கடன் வழங்க வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.

செல்வப் பெருந்தகையின் கொள்கை முரண்!

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனையில் அங்கு போராடும் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று குரல் கொடுத்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை.

திமுக வேலை செய்திருக்காவிட்டால் கார்த்தி சிதம்பரத்திற்கு டெபாசிட் கூட கிடைத்திருக்காது!

தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரான இவிகேஎஸ் இளங்கோவன் அளித்திருக்கும் பேட்டியில், “சிவகங்கையில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு திமுக வேலை செய்யாவிட்டால் டெபாசிட் கூட கிடைத்திருக்காது” என்றிருக்கிறார்.

இதுக்கு ‘யார்’ தும்முவாங்களோ?

பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காததால் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதிஷ் குமார், “கொஞ்சம், கொஞ்சமாக உங்களுக்கு எல்லாம் தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.

மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஒரே நாடு கொள்கை அமலாகாதா?

பட்ஜெட்டில் மட்டும் சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதில் மட்டும் ஒன்றிய அரசின் ஒரே நாடு கொள்கை என்ன ஆச்சு?

பட்ஜெட்டிலும் காப்பியா?

எந்தெந்த தேர்விலேயோ காப்பியடிப்பதை தீவிரமா கண்காணிச்சு நடவடிக்கை எடுக்கிறீங்க... ஆனால், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பி அடிக்கிறதா சொல்ற நீங்க.. ஏன், அதை 'கை'யும் களவுமா பிடிக்கல?