Browsing Category
அரசியல்
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு!
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.
இரண்டாவது ஆண்டில் தி.மு.க. ஆட்சி அடியெடுத்து வைப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தனது வீட்டில் உள்ள கருணாநிதியின் படத்திற்கு…
பா.ஜ.க.வை விமர்சித்த ஜெ.வும், அ.தி.மு.க.வை விமர்சித்த அமித்ஷாவும்!
மீள் பதிவு :
கால முரண்:
“மோடியா? இந்த லேடியா?” என்று தேர்தல் பிரச்சாரத்தில் சவால் விட்டு முன்னாள் முதல்வரான ஜெயலலிதா பேசியதை நினைவுள்ளவர்கள் மறந்திருக்க முடியாது.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயலலிதா, “இனி எப்போதும்…
பிரியங்காவால் காங்கிரஸ் புத்துயிர் பெறுமா?
இன்னும் இரண்டு ஆண்டுகளில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத பின்னடைவை சந்தித்து வருகிறது.
கடந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடந்தது.
இப்போது நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்…
இதுதான் உங்கள் ‘ஒரே நாடு’ கொள்கையா?
- மக்களவையில் கனிமொழி கேள்வி
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதில், தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்.பி.யான கனிமொழி மக்களவையில் பேசும்போது, ரயில்வேதுறை மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கும்போது தெற்கு ரயில்வேக்கு…
2024 தேர்தல்: பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்
- பிரசாந்த் கிஷோர் கணிப்பு
ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாகத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களைச்…
அறியப்பட வேண்டிய ஆளுமைகள்!
ஈ.விகே.சம்பத், ஆர்.வி.சுவாமிநாதன், சோ.அழகர்சாமி
***
இன்று காலை நடைப் பயணம் செல்லும்போது ஈ.வி.கே. சம்பத் பற்றி நினைவுக்கு வந்தது.
அதோடு, அவருடன் நெருக்கமாக இருந்து, அவருக்கு எதிராகவே சட்டமன்றத்தில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…
ஸ்டாலின் நாடகத்தை ஆர்வத்தோடு ரசித்த எம்.ஜி.ஆர்!
‘உங்களில் ஒருவன்’ நூல் விமர்சனம்
● உலகெங்கும் தன்வரலாறு (Auto Biography) நூல்கள் எல்லோராலும் விரும்பி வாசிக்கப்படுபவை. அதிலும் அரசியல் தலைவர்களின் தன்வரலாறுகளுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு.
முத்தமிழறிஞர் கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி’ மிகப்…
தமிழர் நலன் காக்கும் ‘தளபதி’க்கு வாழ்த்துகள்!
- து.ரவிக்குமார் எம்.பி
“நான் ஐந்து மாதக் குழந்தையாக தவழ்ந்து கொண்டு இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் திருச்சி சிறையில் இருந்தார்கள். கைக்குழந்தையாக தூக்கிக் கொண்டுதான் தயாளு அம்மாள் அவர்கள் என்னைக் கொண்டு போய் திருச்சி சிறையில் இருந்த…
ஐந்து முனைப் போட்டியால் அதிரும் கோவா!
ஆட்சியமைக்கப் போவது யார்?
மயக்கும் கடற்கரையைக் கொண்ட கோவா, சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்.
காதல் ஜோடிகளும் விரும்பி செல்லும் தேசம்.
காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி கோவா சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது.
இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயும்…
அதிமுக துவங்கி 2 வாரங்களில் சேர்ந்த தொண்டர்கள்?
1972 - அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி.
தற்காலிகமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நிரந்தரமாக அதே மாதம் 14 ஆம் தேதி நிக்கப்பட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்க முடிவெடுக்கிறார்.
அக்டோபர் 17 ஆம்…