Browsing Category

அரசியல்

மாற்றி மாற்றி பொதுக்குழு குறித்த தீர்ப்புகள்!

செய்தி: அ.தி.மு.க பொதுக்குழு செல்லும்; எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக நீடிப்பார்! - உயர்நீதிமன்றம் தீர்ப்பு கோவிந்து கேள்வி: ஜெ. மறைவுக்குப் பிறகு எத்தனை வழக்குகள்? ஆணைய விசாரணைகள்? போதாக்குறைக்கு அ.தி.மு.க பொதுக்குழு…

ராகுல் பாத யாத்திரை: யாரை ஒன்று சேர்க்கும்?

செய்தி : ராகுல்காந்தியின் பாதயாத்திரை மக்களை ஒன்று சேர்க்கும்! – காங்கிரஸ் நிர்வாகி ஜெயராம் ரமேஷ் கோவிந்து கேள்வி : உங்க பாத யாத்திரை மக்களை ஒன்று சேர்க்கறதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கிற…

தொண்டர்களும் குண்டர்களும்!

செய்தி : தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். குண்டர்கள் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள்! - ஓ.பி.எஸ்.பேச்சு கோவிந்து கேள்வி : எதுகை மோனையோடு பேசி எதிரணியில் இருக்கிறவங்களைக் கவனமா எடை போட்டிருப்பீங்க. போலிருக்கே?

ஓ.பி.எஸ்.சுக்கு உதவும் பாக்யராஜ்!

கட்சியில் மாற்றம் வருமா? கடந்த ஜுலை மாதம் அதிமுக பொதுக்குழு கூடி, கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தது. திரளான பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் நின்றார்கள்.…

காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் ராகுல்காந்தி தான்!

காங்கிரசில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத், இன்று கட்சியில் இருந்து வெளியேறினார். காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் குலாம் நபி ஆசாத்…

பிரதமர் எவ்வளவு காலம் மௌனம் சாதிப்பார்?

- ராகுல்காந்தி கேள்வி செய்தி : குஜராத்தில் போதைப் பொருட்கள் பறிமுதல் அதிகரித்திருக்கிறது. பிரதமர் மோடி இன்னும் எவ்வளவு காலம் மௌனம் சாதிப்பார்? - ராகுல் காந்தி கேள்வி கோவிந்து கேள்வி : ஏங்க.. பிரதமராக இருந்தவரை நரசிம்மராவும்,…

தனியார்மயம் நாட்டை பேரழிவுக்குக் கொண்டுசெல்லும்!

ஒன்றிய அரசை எச்சரித்த காங்கிரஸ் பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது குறித்து ரிசா்வ் வங்கி இதழில் வெளியான கட்டுரையைச் சுட்டிக்காட்டி ஒன்றிய அரசையும், பிரதமா் மோடியையும் காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ்…

தேர்தல் வாக்குறுதிகள் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும்!

அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் தோ்தல்களின்போது வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவசங்கள் தொடா்பான வாக்குறுதிகளுக்கு எதிராக அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த…

பா.ஜ.க.வில் பேச வாய்ப்பு தருவதில்லை!

- நடிகை விஜயசாந்தி செய்தி: "தெலங்கானா பா.ஜ.க.வினர் என்னை மௌனத்தில் ஆழ்த்திவிட்டனர். என்னைப் பேச விடுவதில்லை" - நடிகையும் பா.ஜ.க தேசியச் செயற்குழு உறுப்பினருமான விஜயசாந்தி. கோவிந்து கேள்வி: சினிமாவில் அதிரடியா வீராவேசமாப் பேசி…

வாஜ்பாய் அனுப்பிய வாழ்த்துத் தந்தி!

இந்தப் படம் 1986, மே 3ம் தேதி டெசோ மாநாட்டிற்கு  வாஜ்பாய் வந்தபோது எடுக்கப்பட்டது. 1986-ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் (Race Course) டெசோ மாநாடு தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பாய் என பல…