Browsing Category

அரசியல்

அதிமுக வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார்!

ஓ.பன்னீர்செல்வம் பேச்சு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அதிமுக-பாஜக இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளநிலையில், காலை 8 மணிக்கு இதுதொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம்…

பகை மறந்த பரம எதிரிகள்!

திரிபுராவில் திருப்பம்! ‘தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்வது சாத்தியமா?’ பித்துக்குளித் தனமான கேள்விதான். ஆனால், அப்படி ஒரு கட்டாயத்தை காலம் உருவாக்கினால், சாத்தியம் என்பதை இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. ரொம்ப…

பா.ஜ.க நன்கொடையாகப் பெற்ற தொகை ரூ.1,917 கோடி!

- தேர்தல் ஆணையம் தகவல் கடந்த 2021-22-ம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆளுங்கட்சியான பா.ஜ.க. மொத்தம் ரூ.1,917.12 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில்…

ஆளுநருக்கு அறிவுரை வழங்குக!

- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல் மாநில அரசு சிறந்த நிர்வாகத்தை வழங்க ஒத்துழைப்பு அளிக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என, குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

மக்களின் வலியைப் புரிந்துகொள்ளவே இப்படிச் செய்தேன்!

 -டி ஷர்ட் குறித்து ராகுல்காந்தி விளக்கம் வட இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமான உறைய வைக்கும் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியின் பல இடங்கள் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குச் சென்றுள்ளது.…

கட்சிகள் தாவி உயரம் தொட்ட நடிகைகள்!

அரசியலில், திரைப்பட நட்சத்திரங்களின் பங்களிப்பு நாடு முழுவதும் விரிந்து கொண்டே செல்கிறது. நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் அரசியலில் குதித்து வருகிறார்கள். கட்சி மாறுவதிலும், நடிகர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து, தங்கள்…

பாஜக அரசு ஏழைகளின் நலனில் அக்கறை காட்டுவதில்லை!

- ராகுல்காந்தி குற்றச்சாட்டு தேசம் முழுவதும் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3, 500 கிலோ மீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த…

அ.தி.மு.க – பா.ம.க மோதல் முற்றுகிறது!

புதுச்சேரியில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. பிளவுபட்டுக் கிடப்பதாகவும், பா.ம.கவுக்கு நல்ல ஒரு எதிர்காலம் உள்ளதாகவும் பேசினார். அவர் தெரிவித்த இந்த…

பிடித்தவர்களைக் கொண்டாடும் தமிழர்கள்!

ராகுல்காந்தி நெகிழ்ச்சி நூறு நாள்களைக் கடந்து தொடரும் ராகுல் காந்தியின், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில், கடந்த டிசம்பர் 24-ம் தேதி அன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ராகுலுடன் இணைந்து பங்குபெற்றார். அப்போது…

டிசம்பரில் வேலையிழந்தோர் எண்ணிக்கை…?

இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது என்று இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு இந்தியாவில் டிசம்பர் மாதம் நிலவிய வேலையின்மை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,…