Browsing Category

அரசியல்

பதவியேற்ற நாளில் அதிரடி காட்டிய சித்தராமையா!

கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே 2013-18 ஆண்டு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் முதலமைச்சராக இருந்தவர் சித்தராமையா. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவரான…

கர்நாடக அரசியல்: மாநில சுயாட்சிக்கான புதிய பாதை!

கர்நாடக முதலமைச்சராகும் மானமிகு. சித்தராமையா அவர்களுக்கு வாழ்த்துகள். நிச்சயமாக பெரிய crisis manager D K Sivakumar. ஆனால் ஏன் பெரும்பான்மை எம்.எல்.ஏ. க்கள் சித்தராமையாவை ஆதரிக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும் என்று பேஸ்புக்…

கர்நாடகா வெற்றியால் தேசிய அரசியலில் மாற்றம்!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு தேசிய அளவில் எதிர்பாராத, அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தேர்தல் முடிவை சுருக்கமாக அலசிவிட்டு, தேசிய நீரோட்டத்தில் கலக்கலாம். தென் இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம்…

காங்கிரசை ஆதரிக்கத் தயார்; ஆனால்…!

சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலில், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி தனிப்பெரும்பான்மை உடன் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அங்கு நாளை மறுநாள் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.…

கழிவுகளைச் சுத்தப்படுத்த எத்தனை உயிர்கள் பலியாவது?

தாய் - தலையங்கம் திண்டிவனத்தில் அண்மையில் தோண்டப்பட்ட குழியில் இறங்கிக் கழிவுநீரைச் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர் மீது மண் சரிந்து அப்படியே உயிரிழந்திருக்கிறார். தொலைக்காட்சியில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது…

தமிழக அமைச்சர்களின் 5 இலாகாக்கள் மாற்றம்!

திமுக அரசு 2021 மே 7ம் தேதி பதவி ஏற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பின்னர் 2022 மார்ச் மாதம் சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர்,…

அமைச்சர் நாசர் பதவி நீக்கம்: டிஆர்பி ராஜாவுக்கு வாய்ப்பு!

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த 8 ஆம் தேதி…

முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி!

தேர்தல் ஆணையம் அறிமுகம் கர்நாடக சட்டசபைக்கு நாளை (10.05.2023) தேர்தல் நடக்கிறது. இதற்காக 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் வாக்களிக்க…

அமைதியைக் குலைப்பதா ஆளுநர் வேலை?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 6-வது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள…

12 மணி நேர வேலை அறிவிப்பும் வாபஸ் பெற்ற சூழலும்!

- தாய் தலையங்கம் அண்மையில் நடந்த சில வாரங்களாக தமிழக அரசியலிலும் மக்கள் மத்தியிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்த 12 மணி நேர வேலைத்திட்ட மசோதாவுக்கு ஒரு வழியாக தீர்வு கிடைத்திருக்கிறது (சமாளிக்கப்பட்டிருக்கிறது). தமிழ அரசு தற்போது அந்தத்…