Browsing Category

அரசியல்

பாஜக – அதிமுக மோதல் முற்றுகிறதா?

தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அ.தி.மு.க தலைமை மீது வைத்த விமர்சனம் பொறியைக் கிளப்பியிருக்கிறது. வழக்கம்போல இதற்குப் பதில் அளிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சூடாக‍ப் பதில் அளித்த பிறகு பா.ஜ.க.…

தே.மு.தி.க. தேய்ந்து போனது ஏன்?

நடிகர் விஜயகாந்தின் குடும்பம் காங்கிரசை சேர்ந்தது என்பதால், அவர் எப்போதும் கதராடை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் தி.மு.க. அனுதாபி கலைஞர் மீது தனி அன்பு வைத்திருந்தார். விஜயகாந்த் படங்களில் தி.மு.க. ஆதரவாளர்களான ராதாரவி,…

உடலுறுப்பு தானம் செய்ய உறுதியேற்போம்!

மண்ணும் நெருப்பும் தின்னும் உடலைத் தேவையுள்ளோர்க்குத் தந்து மனிதம் காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞரின் நூற்றாண்டையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் முரளி, தனது மனைவி புவனேஸ்வரி…

சரத்குமார் கட்சி சரிந்து விழுந்தது ஏன்?!

இளம் பிராயத்தில் இருந்தபோதே தனது ரத்தத்தில் அரசியல் கலந்திருந்ததால், புரட்சித்தலைவர், தனிக்கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் ஆனார். அதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, வெள்ளித்திரையில் முகம் காட்டும் பல  நடிகர்களுக்கு நாற்காலி…

வெண்ணை திரளும் வேளையில் உடையும் ‘கூட்டணி பானை’!

இந்திய அரசியல் வானிலை ‘சட்டென்று’ ஒரே நாளில் மாறி, எதிர்க்கட்சி தலைவர்களை திணறடித்து திக்குமுக்காட வைத்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்ததும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து…

இன்றைய மக்களுக்கு என்ன தேவை?

டாக்டர் க. பழனித்துரை மாற்றத்தை எங்கு ஆரம்பிப்பது, எந்தப் பணியில் ஆரம்பிப்பது என்றுதான் பலர் கேட்கக்கூடும். முதலில் நாம் வாழும் இடத்தில் ஆரம்பிக்க வேண்டும். அடுத்து நம் வாழுமிடத் தூய்மையும், சுகாதாரமும், தேக ஆரோக்யமும் மக்கள்…

குற்றஞ் சாட்டுவதில் பதிலுக்குப் பதில்!

அண்மையில் தான் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தி.மு.க அரசுக்கு எதிரான புகார்களைப் பட்டியலிட்டு - அதை முதல் ‘பார்ட்’ என்றும் சினிமா பாணியில் பேசி ஊடகங்களைக் கலகலப்பாக்கி இருந்தார். பதிலுக்கு தி.மு.க.வும் அவர் மீது வழக்குத்…

புதிய நாடாளுமன்றத் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க…

தமிழ் மொழியைப் பள்ளிகளில் பரவலாக்குவதை வரவேற்போம்!

– ‘தாய்’ தலையங்கம் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’’ - என்று பாரதிதாசன் பாடிய வரிகள் பொய்யில்லை. உண்மையிலேயே மொழியைக் காக்கத் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் தமிழர்கள். இந்தித்திணிப்புக்கு எதிராகத் தமிழ் மொழியைக் காக்கும் போராட்டம்…

தொடரும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி!

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ்…