Browsing Category
அரசியல்
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி வைத்துக் கொள்ளும்!
- சுப்பிரமணிய சுவாமி
தந்தி தொலைக்காட்சியில் அசோக வர்ஷிணி எடுத்த டாக்டர் சுப்பிரமணிய சுவாமியின் பேட்டியில் வழக்கம் போல பட்டாசு ரகத்தில் அவர் கொடுத்த பதில்களைப் பார்க்கலாம்.
முதலில் இஸ்ரேல் - ஹமாஸ் போரைப் பற்றிய கேள்விக்கு ‘’ஹமாஸை அழித்த…
பிரதமர் பதவிக்கான ரூட்டில் போகிறாரா எடப்பாடி?
அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகியதாக அறிவித்தபிறகு என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதை ஒரு பார்வை பார்க்கலாமா?
அ.தி.மு.க. விலகியதாக அறிவித்தாலும், பா.ஜ.க. வைப் பற்றிய எந்தவிதமான விமர்சனத்தையும் அ.தி.மு.க இதுவரை…
தணிவிக்க வேண்டிய நேரம் இது!
உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேசச் செய்தியாளர்கள் அங்கு குவிந்திருக்கிறார்கள்.
இருதரப்பும் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. மற்ற நாடுகளின் ஆதரவை…
தமிழகத்தில் காமராஜரோடு கரைந்த காங்கிரஸ்!
'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனே’ என சென்னை சத்தியமூர்த்தி பவன் கட்டடம் கடந்த 55 ஆண்டுகளாக தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருப்பதற்கு, ‘இனிமே இப்படித்தான்’ என்பதே ஒரே ஆறுதல் வார்த்தையாக இருக்க முடியும்.
காமராஜர் காலத்தோடு, சத்தியமூர்த்தி…
5 மாநிலத் தேர்தல்: சிதறுமா இந்தியா கூட்டணி?
ஆளுங்கட்சிக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது ரொம்பவும் அபூர்வம்.
இந்திரா காந்தி அவசர நிலையைப் பிரகடனம் செய்த நேரத்தில், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டன.
1977 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதான…
சமாதானத்தை உருவாக்குங்கள்!
- தாய் தலையங்கம்
ஆக்கிரமிப்பு அல்லது தற்காப்பு - இவற்றை மையப்படுத்தியே பல போர்கள் நடந்திருக்கின்றன.
தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனித்திற்கிடையே நடந்துவரும் போரும் ஆக்கிரமிப்பு சார்ந்தது தான்.
1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாலஸ்தீனம் விடுதலை…
தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் வீழ்ந்த வரலாறு!
இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாறு நீண்ட நெடியது.
காங்கிரஸ் கட்சியைப் போன்றே கம்யூனிஸ்ட் கட்சியும் நாடு விடுதலை அடையும் முன்னரே வேர் விட்டு வளர்ந்த கட்சி.
1925 ஆம் ஆண்டு கான்பூரில் அந்த கட்சி உதயமானது. அந்த ஆண்டில் இருந்து…
அதிமுக – பாஜக கூட்டணி விரிசல்: யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?
தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கூட்டணிகள் அந்தந்த சந்தர்ப்ப சூழழ்நிலைகளுக்கு ஏற்ப மாறியிருக்கின்றன. ஆனால், அப்போதெல்லாம் இல்லாத உற்சாகத்தை தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்தபோது பார்க்கமுடிகிறது.
இரண்டு கட்சிகளின் தலைவர்களுமே…
அதிமுகவுடன் கூட்டணி வைக்க கமல் திட்டம்?
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த தருணத்தில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் விஜயகாந்த்.
அரசியலுக்கு வருவதாக போக்குக் காட்டிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் ஒதுங்கிக் கொண்டார்.
ஆனால், சொல்லாமல்…
நீட் தேர்வில் ஏன் இத்தனை குளறுபடிகள்?
தாய் தலையங்கம்:
மருத்துவப் படிப்பிற்கான தேர்வில் தகுதி முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்கிற நோக்கில் நீட் தேர்வை அறிமுகப்படுத்தினார்கள்.
அப்போது இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது. மருத்துவப் படிப்பில் அந்தப் படிப்பே வணிகமயமாகிவிட்டது…