Browsing Category
அரசியல்
முதலமைச்சரிடம் ரூ.100 கோடி கடன் வாங்கிய தங்கை!
ராகுல் - பினராயி இடையேயான மோதல், தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ? என ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
‘இந்தியா‘ கூட்டணிக்குள் பலப்பரீட்சை!
பல்வேறு கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி தான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கின்றன. இந்த கணிப்புகள் பலிக்குமா என்பதை தெரிந்து கொள்ள, ஜுன் மாதம் 4-ம் தேதி வரை காத்திருப்போம்.
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!
‘மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் நாளை (19-ம் தேதி) தியேட்டர்களில் நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.
பாஜக பெண் வேட்பாளரிடம் ரூ.1,400 கோடி!
கோவாவில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் பல்லவி தனக்கு 1,400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்
ஒரே நாடு ஒரே தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை!
‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கையில் 14 முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு – இந்தியாவைப் பிரதிபலிக்கும் கண்ணாடி!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், தமிழ்நாட்டில் பல இடங்களில் பிரச்சாரம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி, நேற்று…
சென்னை ‘ரோடு ஷோ’: மனதை வென்றதாக மோடி நெகிழ்ச்சி!
தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டை, அங்கவஸ்திரம் அணிந்திருந்த பிரதமர் மோடிக்கு, சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பாஜக தொண்டர்களும், பொது மக்களும் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.
அமைச்சருக்கு எதிராக 400 வேட்பாளர்கள்!
மத்திய அமைச்சர் ரூபாலா, குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனால், அவருக்கு எதிராக, ராஜபுத்திர சமூகத்தினர், குஜராத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
விளவங்கோட்டில் பெண்கள் ‘ராஜ்ஜியம்’!
பல தரப்பட்ட சமூகத்தினரும் இந்தத் தொகுதியில் வசித்தாலும், கட்சிகளைத் தாண்டிய மத ரீதியான அரசியல் தான், இங்கு வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது.
தமிழக கோடீஸ்வர வேட்பாளர்கள்!
தமிழ்நாட்டில் அதிக சொத்து வைத்துள்ள வேட்பாளர் அசோக்குமார். இவர், ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு - 653 கோடி ரூபாய்.