Browsing Category

அரசியல்

அம்பேத்கர் பற்றி அமித்ஷாவின் பேச்சு: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், நேற்றைய கூட்டத்தின்போது மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமித்ஷா, “அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின்…

திருமாவளவனை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய ஆதவ் அர்ஜூனா?!

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக உற்று நோக்கப்பட்ட நிகழ்வு ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்‘ என்ற நூலின் வெளியீட்டு விழா. கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி, இந்த நூல் வெளியிடப்படுவதாக இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலைச்…

ஃபெஞ்சல் புயல்: மக்கள் துயரை யார் அறிவார்?

‘தாய்’ தலையங்கம்! தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமான வீச்சோடு பலவிதமான புயல்கள் கடந்து போயிருக்கின்றன. 2015-ம் ஆண்டு புயல் ஏற்படுத்திய பாதிப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில், குறிப்பாக வடதமிழகத்தில் அதிக பாதிப்புகளை…

மக்களுக்கான என்னுடைய போராட்டம் தொடங்கிவிட்டது!

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் எம்பியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரியங்கா…

தாய், சகோதரியுடன் ராகுல்!

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றுக் கொண்ட பிரியங்கா காந்தி,  தனது தாய் சோனியா காந்தி, அண்ணன் ராகுல்காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ரஜினி அரசியல் பிரவேச முடிவு: அன்று சொன்னதும் இன்று சொல்வதும்!

”2017-ம் ஆண்டு என்னை அரசியலுக்குள் வரவழைக்க பலர் முயற்சித்தார்கள். யார் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அப்படி நான் அரசியலில் இறங்கி இருந்தால் உடல் அளவிலும், பண நெருக்கடியிலும் மாட்டிக் கொண்டிருப்பேன்” என்று தன்னுடைய அரசியல் வருகையைப் பற்றி…

ஆட்சியில் பங்கு கேட்கத் தயாராகும் திமுக கூட்டணிக் கட்சிகள்!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, திமுகவுக்கும், அதிமுகவுக்கும் கூட்டணிக் கட்சிகள் நெருக்குதல் கொடுப்பது வழக்கம். கூடுதல் இடங்கள் வேண்டும், இந்தந்தத் தொகுதிகள் அவசியம், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தேவை…

மிகப் பெரும் தியாகம் செய்தவர் ஜானகி அம்மா!

அதிமுகவின் இரட்டை இலை முடக்கப்பட்ட போது, கட்சியையும், முடக்கப்பட்ட சின்னம் கிடைப்பதற்காகவும் மிகப் பெரும் தியாகத்தை செய்தவர் ஜானகி அம்மா.

ஜார்க்கண்டில் ஆட்சியைத் தக்க வைத்த ‘இந்தியா‘ அணி !

ஜார்க்கண்ட் மாநிலத்தில், கருத்துக் கணிப்புகளை எல்லாம், சுக்கு நூறாக உடைத்து எறிந்து விட்டு ‘இந்தியா’ கூட்டணி, மீண்டும் கோட்டையைக் கைப்பற்றியுள்ளது. எந்தச் சூழலில் அந்த மாநிலம், தேர்தலை எதிர்கொண்டது என்பதை முதலில் பார்க்கலாம். ஜார்க்கண்ட்…

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு மகுடம் சூட்டிய மகளிர்!

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு, அரசியலில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பாஜக தலைமையிலான 'மகாயுதி’ கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான…