Browsing Category

News

பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது அவசியம்!

-சென்னை மாநகராட்சி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில…

குப்பைகளைத் தரம் பிரிக்காமல் கொட்டினால் அபராதம்!

- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை குப்பைகளைத் தரம் பிரிக்காமல் கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுப்படும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரை…

மனிதகுலத்தை அழிவிற்கு அழைத்துச் செல்லாதீர்கள்!

- உக்ரைன் - ரஷ்ய போர் முடிவுக்கு கொண்டு வர போப் பிரான்சிஸ் வலியுறுத்தல் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு…

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கக்கூடிய நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்பும் வகையில் வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு, எஸ். சௌந்தர், அப்துல் ரவி, ஜான் சத்யன் ஆகியோர்களின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம்…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு!

- சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு! கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் கூட தொடர்ந்து சில…

ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய்!

குரங்கு அம்மை எனப்படும் வைரஸ் தொற்று அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை…