Browsing Category
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
சிவகுமார் நல்ல மனிதர் என்று ஏன் சொல்கிறேன்?
- எம்.ஜி.ஆர் சொன்ன விளக்கம்
“ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று சொல்வார்கள். தாய் பக்கத்தில் இருக்கும்போது, மகன் இந்தப் பேறு பெறுவது மிகமிக அரிது. அந்தப் புண்ணித்தைச் செய்திருக்கிற சிவகுமார்…
நாடோடி மன்னனின் அபார வெற்றி!
அருமை நிழல்:
மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பு; கவிஞர் கண்ணதாசன், ரவீந்தரின் பளிச்சென்ற வசனங்கள்; "தூங்காதே தம்பி தூங்காதே" போன்ற பட்டுக்கோட்டையாரின் உற்சாக வரிகள்; எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசை; எல்லாவற்றிற்கும் மேலான எம்.ஜி.ஆரின்…
“உங்க ரசிகை எம்.பி.ஆகி விட்டார் என்றார் எம்.ஜிஆர்! – நடிகை பானுமதி
- நடிகை பானுமதி
#
“1985 ல் இசைக்கல்லூரி முதல்வர் பதவி தேடி வந்தது. அதே ஆண்டு வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் எனக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
இசைக்கல்லூரி முதல்வர் நியமனத்தைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் தனது வீட்டுக்கு என்னை அழைத்துப்…
இந்த மண்ணிலிருந்து என்னைப் பிரிக்க முடியாது!
- எம்.ஜி.ஆரின் நெகிழ்ச்சியான வசனம்
“எங்க பரம்பரைக்கே சோறு போட்டு வளர்த்த பூமி இது.
மானம், மரியாதை உள்ள எவனும் உயிர் போனாலும், தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டான்.
என் தாய் எனக்குப் பாலூட்டி வளர்த்தாங்க. இந்த நிலத்தாய்…
தியாகிகளுக்கு எம்.ஜி.ஆர். காட்டிய மரியாதை!
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால், அவரது உதிரத்தில் தேசியமும் தெய்வீகமும் கலந்திருந்தது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், தியாகிகளுக்கும், தலைவர்களுக்கும் அவர் செய்த மரியாதை நூற்றாண்டுகள் கழிந்த…
கடமையைச் செய்வோம் கலங்காமலே…!
நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே ! உழைக்கும் கரங்களே !
(நாளை...)
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் வாருங்கள் தோழர்களே…
எம்ஜிஆரின் இரட்டை இலைக்கு விதை போட்ட நாள்!
- சைதை துரைசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்.
இந்த உலகத்திலேயே மக்களின் வேண்டுகோளுக்காகவும், தொண்டர்களின் விருப்பத்துக்காகவும், ரசிகர்களின் அன்புக்காகவும் ஒரு கட்சி தொடங்கப்பட்டது. என்றால் அது அ.தி.மு.க. மட்டும்தான்.
அந்த…
ஜெயமோகனின் தனிமொழிகள்!
டைரியைப் புரட்டும்போது சிலசமயம் உதிரிவரிகள் தென்படுகின்றன. கவிதையாக மாற முடியாதபடி சிறியவை, கதையில் உறுப்பாக மாற முடியாத அளவுக்கு தனியானவை. இவற்றை ஆங்கிலத்தில் அஃபோரிசம் (aphorism) என்கிறார்கள்.
இது எப்போதுமே ஒரு வரிதான். கவித்துவம்,…
எம்.ஜி.ஆரை வலிமைமிக்க தலைவராக பத்திரிகைகள் தெரிந்து கொண்ட தேர்தல்!
ஆளுமை மிக்க அரசியல் கட்சித் தலைவராக புரட்சித்தலைவர் பரிணமித்தபோது, அவரை பெரும்பாலான பத்திரிகைகள் அங்கீகரிக்கவில்லை.
இந்திய அரசியலில் ஒரு பிரளயத்தை உருவாக்கிய அ.தி.மு.க.வை அவர் ஆரம்பித்தபோது, சில நாட்கள் தலைப்பு செய்தியில் அவர் இடம்…
மாஸ்கோ திரைப்பட விழாவில் எம்.ஜி.ஆர்!
அருமை நிழல்:
மாஸ்கோ திரைப்பட விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டபோது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உடனிருந்தவர் நடிகை லதா.