Browsing Category

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆருடன் தேவிகா நடித்த ஒரே படம்!

தமிழ் சினிமாவின் முன்னாள் நாயகிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு. அதில், நடிப்பில் தனித்துவமான சிறப்பைப் பெற்றவர் தேவிகா. நடிகை கனகாவின் தாய். அந்த காலக்கட்டத்தின் முன்னணி ஹீரோக்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்…

எம்.ஜி.ஆர் டாக்டர் பட்டம் பெற்ற போது கலைஞர் சொன்னவை?

அருமை நிழல் :  * தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு வித்தியாசமான காஸ்ட்யூமாக அது இருந்தது. ஆம்... கௌரவ டாக்டர் பட்டம் பெறுவற்கான உடையுடன் இருந்தார் எம்.ஜி.ஆர். சிவப்பு அங்கி, சற்றே சரிந்த கருப்புத் தொப்பி சகிதமான உடையுடன் அவர்…

எம்ஜிஆரின் ‘நேற்று இன்று நாளை’ வெளிவரப் பாடுபட்ட சிவாஜி!

நூல் வாசிப்பு:  “நடிகர் சங்கத் தலைவராக இருந்த சிவாஜி, ‘நேற்று இன்று நாளை' படத்திற்கு அரசு ஏற்படுத்திய எதிர்ப்பைக் கடுமையாகச் சாடினார். கேளிக்கை வரியை அரசு திடீரெனக் கூட்டியதில் இருந்த உள்நோக்கத்தை அறிந்த சிவாஜி, அனைத்து நடிகர்களையும்…

தனி மனித ஒழுக்கத்தை விரும்பிய எம்.ஜி.ஆர்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’: தொடர் – 31 புகைப்படக் கலைஞர் சங்கர் ராவின் அனுபவம்: புரட்சி தலைவருடன் எத்தனையோ படங்கள் வேலை செய்திருந்தாலும், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்பு நாட்களை மறக்கவே முடியாது. சிங்கப்பூரில்…

அதிமுக இணைப்பு: பெருந்தன்மை காட்டிய ஜானகி எம்ஜிஆர்!

-வழக்கறிஞர் முனைவர் குமார் ராஜேந்திரன் அ.தி.மு.க முன்பு இரு அணிகளாகப் பிரிந்திருந்த போது, இணைந்து மீண்டும் பலப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டியதோடு, இணைப்பில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் பெருந்தன்மை காட்டியவர் மக்கள்…

எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் அளித்த லீலாவதி இயற்கை எய்தினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதனால், சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச்…

நம்பியாருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்த எம்.ஜிஆர்!

மீள்பதிவு: நிரம்பியிருந்தது சென்னை மியூசிக் அகாடமி அரங்கு. மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் நூற்றாண்டை ஒட்டி - அவருடைய நினைவுதினத்தில் அவருக்கான விழா. வீரமணி ராஜூவின் பக்திமயமான குரலுடன் துவங்கிய விழாவில், பிரபலமான “இருமுடி தாங்கி”…

அண்ணா பிறந்த நாளைக் கொண்டாடிய எம்.ஜி.ஆர்.

அருமை நினைவு:  1966 ஆம் ஆண்டு நடந்த 'அண்ணா பிறந்த நாள் விழா’வுக்கான அழைப்பிதழ் இது. இதை வெளியிட்டது எம்.ஜி.ஆர் ஆசிரியராக இருந்த 'சமநீதி' இதழ். விழாவை நடத்தியது எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம். 'கலைஞர் திருவிழா' என்ற பெயரில் எம்.எஸ்.வி இசைக்…

ஆட்டுவிக்கப் போகிறவர்கள் நீங்கள்; நான் தயார்!

அன்றைய நிழல்: ‘அன்பே வா’ - எம்.ஜி.ஆரின் திரை வாழ்வில் வித்தியாசமான படம். அதோடு ஏ.வி.எம்.மின் முதல் கலர்ப் படம். பெரிய பட்ஜெட் படமும் கூட. படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர். வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அருமையான பாடல்களுடன்…

எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய முதல் பாடல்!

எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி முதலில் எழுதிய பாடல் இடம் பெற்ற படம் ‘நல்லவன் வாழ்வான்”. பாடல் “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”. இந்தப் பாடலுக்கு முதலில் ‘ஓகே’ சொன்னவர் அறிஞர் அண்ணா. அடுத்து எம்.ஜி.ஆர். அவர் தான் அந்தப் படத்தின்…