Browsing Category
தமிழ்நாடு
கொரோனாவுக்கு இடம் கொடுக்காமல் பிரசாரத்தில் ஈடுபடுங்கள்!
- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
கொரோனா 2-வது அலையில் டெல்டா வகை வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேநேரம் அதன் இன்னொரு வகை உருமாற்றமான ஒமிக்ரான் 3-வது அலையாக பரவிக் கொண்டிருக்கிறது.
இதன் பரவுதல் வேகம் அதிகமாக இருந்தாலும்…
நீளும் நீட் தேர்வு சர்ச்சை!
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி ஏற்கனவே 2019-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அதற்கு அவர் ஒப்புதலை வழங்கவில்லை.
தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் விலக்குக் கோரி…
நிறைவடைந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுதாக்கல்!
- வரும் 7-ம் தேதி வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
இவற்றில் மொத்தம் 12,838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்தப் பதவிகளை…
டாஸ்மாக் பார்களை 6 மாதத்தில் மூட வேண்டும்!
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2019-2021ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் பெற்ற சிலர் தங்களுடைய பாரின் உரிமத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், “கொரோனா ஊரடங்கு காரணமாக பல…
உள்ளாட்சித் தேர்தல்: முகவர்களுக்கு புது அடையாள அட்டை!
- மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபட உள்ள முகவர்கள் மாநிலத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அடையாள அட்டையுடன் மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டையும் தேவை என மாநில தேர்தல்…
அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிவு ஏன்?
அ.தி.மு.க – பா.ஜ.க.வுக்கு இடையில் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகள் துவங்கிய வேகத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டன.
பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன்பே முன்னாள் அமைச்சரான நைனார் நாகேந்திரன் அ.தி.மு.க பற்றி ஒரு அடைமொழியோடு பேச்சு வார்த்தைக்கான…
பள்ளியில் 100 % மாணவர்கள் வருகைக்கு ஏற்பாடு!
கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை (ஒன்றாம் தேதி) முதல் மீண்டும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால் நாளை முதல் 100 சதவீத…
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்தவp பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
அந்தப்…
அதிமுக பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கம்!
திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் நவநீதி கிருஷ்ணன், நாடாளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதை கனிமொழி தனக்குக் கற்றுக் கொடுத்ததாக புகழ்ந்து பேசி இருந்தார்.
இதையடுத்து…
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்!
- மத்திய அரசிடம் தமிழகம் தகவல்
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலை, மருத்துவக் கட்டமைப்பு, தடுப்பூசி நிலவரம் போன்றவை குறித்து, அனைத்து மாநிலங்களுடனான ஆலோசனைக் கூட்டம், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது.…