Browsing Category
தமிழ்நாடு
எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு மனு!
- முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க. அமைப்பு செயலாளர்…
மகளிர் பெயரால் உறவினர்களின் நாட்டாமையா?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
தென் தமிழகத்தில் தான் அந்த ‘சர்வே’ நடந்தது.
உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பிரதிநிதிகளின் பெயரால் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரம் செலுத்துவது அவர்களுடைய உறவினர்கள் தான் என்பதை…
தமிழகத்தில் 150 % வரை சொத்து வரி உயர்வு!
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில்…
திருவிழாக்களில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்!
- இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
கோயில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மற்றும்…
வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது!
- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக…
பாம்புகள் பிடிக்க இருளர்களுக்கு அனுமதி!
- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
தமிழ்நாட்டில் பாம்புகள் பிடிக்கும் தொழிலில் இருளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாம்புகளைப் பிடிக்கவும், விஷத்தை விற்பதற்கும் அவர்களுக்கு ஆண்டுதோறும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக அவர்கள் தனியாக…
பள்ளி வாகனங்களில் உதவியாளர் கட்டாயம்!
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வளாகத்தில் டிரைவரின் கவனக்குறைவு காரணமாக, வேனை பின்நோக்கி இயக்கிய போது, 2-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வாகனத்தில் சம்பவ இடத்திலேயே…
2-வது நாளாகத் தொடரும் வேலைநிறுத்தப் போராட்டம்!
மத்திய அரசுக்கு எதிராக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் இரண்டு நாள் வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை…
சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல்-6 ம் தேதி கூடுகிறது!
- சபாநாயகர் அப்பாவு தகவல்
தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மறுநாள் 19-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…
அபுதாபியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில் இன்று முதல் 31-ம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. அங்குள்ள தமிழ்நாடு…