Browsing Category

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீடு!

- உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு  அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து…

2,381 அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல்!

- அங்கன்வாடி மையங்களிலேயே தொடர கல்வித்துறை முடிவு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து, அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில்…

சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடம்!

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றுலா பயணிகள் வருகை பற்றிய இந்திய சுற்றுலா துறையின் புள்ளிவிவரத்தின்படி, 2020ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மொத்த பயணிகள் வருகையில் 22.9 சதவீத பங்கை…

விருது வேண்டாம்! – வெ.இறையன்பு.

வேளாண் பல்கலைக்கழகத்தில் ‘மேன்மைமிகு முன்னாள் மாணவா் விருது’ தனக்கு அளிப்பதைத் தவிா்க்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தா் வி.கீதாலட்சுமிக்கு அவா்…

கலைஞர் முதலில் மாற்றிக்கொண்ட பெயர் அருட்செல்வம்.

நூல் அறிமுகம்: கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளன்று இராம. அரங்கண்ணல் எழுதிய ‘நினைவுகள்' நூலைப் பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார் ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான எஸ்.ராஜகுமாரன். கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலான 'நெஞ்சுக்கு நீதி'யைப்…

மணல் கொள்ளையை எப்போது தடுத்து நிறுத்தப் போகிறோம்?

ஊர் சுற்றிக்குறிப்புகள் : யாரோ மணலை அள்ள இத்தனை உயிர்கள் ஏன் சாக வேண்டும்? * கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றில் நான்கு இளம் பெண்களும், மூன்று சிறுமிகளும் இறங்கி உயிரிழந்திருக்கிறார்கள். 'எதிர்பாராத விதமாக' ஆற்றில்…

அரசியல் விளம்பரக் கம்பெனி!

க.பழனித்துரை தொழில் நிறுவனங்கள் தயாரித்த பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்கு உதவிட வந்ததுதான் விளம்பர நிறுவனங்கள். தொழில்நுட்பம் கூர்மையடைந்தபோது இதன் வீச்சு அதிகரித்து இன்று விளம்பரம் இல்லாமல் எதுவும் நடைபெறாது என்ற நிலைக்கு…

120 முதியவர்களை விமானத்தில் பறக்க வைத்த ‘மனிதர்’!

தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் ஏற்றி ரசிக்கவேண்டும் என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. இதுபற்றி முருக ஆனந்த் என்பவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், அவினாசி…

தமிழுக்குத் தொண்டு செய்வோரை வாழ்த்துவேன்!

இன்றைய நச்: “என்னை விரும்புவோராயினும், வெறுப்போராயினும் அவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்பவர்களானால் அவர்களை வாழ்த்தவும், வணங்கவும் நான் தவற மாட்டேன்” - புதுவையில் நடந்த கம்பன் விழாவில் ம.பொ.சி பேசிய பேச்சிலிருந்து…!

கரிசல் காட்டுக் களங்கள்!

ஊரை விட்டு ஒதுங்கியிருந்த அந்த களத்துமேட்டில் அமாவாசை இருட்டில் அரிகன் விளக்கு அல்லது லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் ஓரத்தில் கட்டிலில் கருப்பு ஜமுக்காளத்தை போர்த்திக்கிட்டு படுத்திருந்தபோது வயது பத்து. அப்ப இந்த சிகப்புக்கோடு போட்ட கருப்பு…