Browsing Category

தமிழ்நாடு

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை!

- சிறப்பு குழு அமைத்து காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவு சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி கலவரத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து…

வ.உ.சி.யை தூக்கிச் சுமக்கும் ஜவஹர் ஜோல்னா!

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பள்ளி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி நடத்தி பெரியவர் வஉசி பற்றிய நினைவுகளை ஏற்படுத்திவரும் ஜவஹர் ஜோல்னா என்ற அரிய மனிதரைப் பற்றி பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார் ஆய்வாளர் ரெங்கையா முருகன்.…

அதிமுகவும் தாக்குதல், கொலை, கொள்ளை வழக்குகளும்!

செய்தி : அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் அணியினர் புகுந்து பல ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். அது தொடர்பாக காவல் நிலையத்திலும், உள்துறைச் செயலரிடமும் புகார் கொடுத்தோம். இவ்வளவு நாட்கள் ஆகியும் காவல்துறை எந்தவித…

இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்!

-இலக்குவனார் திருவள்ளுவன் கற்றறிந்த தமிழ்ப்புலவர்கள் வழி நடைபெறும் அரசு சிறப்புற்று ஓங்கும். தமிழ்ப்புலவர்கள் என்று கூறுவதன் காரணம், சங்கக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழி அரசுகள் நடைபெற்றதால் சங்கக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. இன்றைய…

கலைஞர் வாங்கிய கோபாலபுரம் வீடு!

அமெரிக்காவிலிருந்து வந்த உறவினர்கள்! சில நாட்களுக்கு முன்பு கலைஞர் மு. கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டைப் பார்க்க பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து ஒரு குடும்பம் வந்திருந்தது. அவர்களை அன்புடன் வரவேற்று வீட்டைச் சுற்றிக்…

பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி தமிழகப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் பற்றியான பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும்…

ஓ.பி.எஸ் இல்லாமல் நடந்த பொதுக்குழு செல்லும்!

- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்…

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை,…

சேலம் 8 வழிச்சாலை: சர்ச்சையாகும் அமைச்சரின் பேச்சு!

செய்தி : சேலம் எட்டுவழிச்சாலை அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும். நாங்கள் இந்தத் திட்டத்திற்கு எதிரி கிடையாது! - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு கோவிந்து கேள்வி : இதே எட்டு வழிச்சாலை பற்றி இப்போ தான் பேசினீங்க. அதுவே சர்ச்சை…

இன்னும் விசாரணை முடியவில்லையா?

கிளைமாக்ஸ் இல்லாத திரைப்படம் போலிருக்கிறது தற்போது ஆறுமுகசாமி ஆணையம் அரசிடம் சமர்ப்பித்திருக்கிற விசாரணை அறிக்கையைப் பார்க்கும் போது. இது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆராயப்பட்டிருக்கிறது. 2016 டிசம்பர்  5-ம் தேதி அன்றைய தமிழக…