Browsing Category

தமிழ்நாடு

இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வலியுறுத்தல் இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியத்…

சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பினால் கடும் நடவடிக்கை!

- தமிழக அரசு எச்சரிக்கை சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

கடவுளை வழிபடுவது தனிநபர் உரிமை!

கடவுளை வழிபடுவது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சீனி என்பவர், உயர்நீதிமன்ற  மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்…

திருக்குறளை எப்படி, யாரிடமிருந்து மீட்கப் போறீங்க?

செய்தி : திருக்குறளின் முழுப் பெருமையையும் மீட்டெடுக்க வேண்டும்! - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு கோவிந்து கேள்வி : “திருக்குறளுக்கு பரிமேலழகர் துவங்கி எத்தனையோ பேர் உரை எழுதிட்டாங்க.. எத்தனையோ பேர் பல்வேறு மொழிகளில் மொழி…

வரவேற்க வேண்டிய ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை!

செய்தி : தமிழகத்தின் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை ஆளுநர் ஒப்புதலுடன் அமல். கோவிந்து கேள்வி : ரொம்பத் தயக்கத்திற்குப் பிறகு கொண்டு வரப்பட்ட தடையை அமல்படுத்தி இளம் உயிர்களை அந்த வலையிலிருந்து காப்பாத்துவீங்களா?

மதம் மாறியவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து பற்றி ஆய்வு!

இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950-ல் இயற்றப்பட்டு அவ்வப்போது அதில் திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சாசனத்தில், ஹிந்து, சீக்கிய மற்றும் புத்த மதத்தை பின்பற்றும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே அதற்குரிய சலுகைகள் வழங்கப்படும் எனவும்,…

இந்து அறநிலையத் துறையை இரண்டாகப் பிரிக்க வேண்டும்!

- தொல்.திருமாவளவன் கோரிக்கை தென்காசி மாவட்டத்தில் பாஞ்சாங்குளம் மற்றும் குறிஞ்சாகுளத்தில் சாதியக் பாகுபாடு தொடர்வதாக கூறி, அதனை கண்டிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சங்கரன்கோவிலில்…

ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு பணிபுரிந்தால் கடும் நடவடிக்கை!

- அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால் சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் போன்ற கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து கழகம்…

ஆன்லைன் சூதாட்டத் தடை: அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்களில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. நேற்று கூட தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். எனவே உயிர்ப்பலி வாங்கும் ஆன்லைன்…

என் சாவுக்குக் காரணம் ஆன்லைன் ரம்மி தான்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில் நிலையம் அருகே நாளங்காடிக்கு பின்பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து…